அமெரிக்க போலீஸ் அதிகாரி கறுப்பின இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொலைசெய்த பின்னர், தாக்க வந்த இளைஞனிடமிருந்து தப்பித்துக்கொள்ள சுட்டுக் கொன்றதாக வானொலியில் கூறினார். தப்பியோடும் இளைஞனின் புற முதுகில் துப்பக்கியால் சுடும் காட்சியை அங்கிருந்த ஒருவர் கைத் தொலைபேசியில் படமாக்கிக் கொண்டதால் உண்மை வெளியானது. அமெரிக்காவில் ஒவ்வொரு 8 மணிட் நேரத்திற்கும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்படுகிறார். அமெரிக்காவின் உள்ளேயே நிறுவன மயப்படும் இனச்சுத்திகரிப்பு இது!
“அமெரிக்காவில் ஒவ்வொரு 8 மணிட் நேரத்திற்கும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்படுகிறார்.” very true but the fact you are not revealing is that most of the time they get killed by their own black people. This is very deceptive reporting. What can you expect from a web site that thrives on sensations without facts. One day Uncle Sam may get you all shipped to the US of A to stand in front of a judge in the US. If I am you I will be more cautious in my reporting.