டெங்கு காய்ச்சல் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்று! நுளம்புகளால் பரவும் இந்த நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இலங்கை போன்ற நாடுகளில் இன்னும் கண்டறியப்படவில்லை. 1981 ஆம் ஆண்டு டெங்கு நோயை அமெரிக்காவே கண்டுப்டித்துப் பரப்பியதாக கியூப விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்துள்ளனர்.
கியூபாவிற்கு எதிரான உயிரியல் யுத்தம் ஒன்றை நடத்தும் நோக்கில் அமெரிக்காவில் ஆராய்ச்சிகளின் ஊடாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நோய், நுளம்புகளை செறிவான அளவில் கியூபாவில் செலுத்துவதன் ஊடாகப் பரப்பப்பட்டது. இதுவே பின்னர் பல்வேறு நாடுகளிலும் பரவவிடப்பட்டது என கியூப விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நோய் பரவ ஆரம்பித்ததுமே கியூபாவில் 101 குழந்தைகள் உட்பட 156 பேர் மரணித்துப் போயினர்.
இலங்கையில் தொடர்ச்சியாகப் பரவிவரும் டெங்கு நோயை நிறுத்துவதற்கு அமெரிக்க அடியாள் அரசான ரனில்-மைத்திரி குழு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
Study Confirms that US Introduced Dengue Fever in Cuba in 1981 |