Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

TNA ஆனல் என்ன EPDP ஆனல் என்ன வாக்குப் பொறுக்க அனுமதியுங்கள் : EPRLF (பத்மநாபா)

இனியொரு... by இனியொரு...
07/31/2013
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

eprlf-sritharanவட மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உட்பட புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ ஆகிய கட்சிகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்த போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணியினரின் கடும் எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.
இதனையடுத்து திருமதி ஞானசக்தி (ஞானா) சிறீதரன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) வட மாகாணசபைத் தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

தேசியம் பேசும் கட்சியானால் என்ன அதற்கு எதிரான அணியான இனப்படுகொலைக் கட்சியாக இருந்தால் என்ன தேர்தலில் தொற்றிக்கொண்டு வாக்குப் பொறுக்குவதே நோக்கம் என்ப்தற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா) சிறந்த குறியீடு.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
65 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது : திட்டமிடப்பட முரண்பாடுகள்

65 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது : திட்டமிடப்பட முரண்பாடுகள்

Comments 7

  1. அலெக்ஸ் இரவி says:
    13 years ago

    எல்லாம் மண்டை ஓடுகளிற்கு மேலான மண்டையனிர்க்குத்தான் வெளிச்சம். இதுதான் அரசியல். அப்பாவி மக்கள்.

  2. Alex Eravi says:
    13 years ago

    Also Jaffna District Tamil National Alliance (TNA) female candidate, Ananthi Sasitharan, wife of the former Liberation Tigers of Tamil Eelam (LTTE) Trincomalee District political wing leader, Elilan said she find redress for the thousands of women and children who had been affected by the nearly three decades long war.

    All are for votes… this is politics… We’ll wait & see.

    • Dr. Sriskanda says:
      13 years ago

      Definitely she will have a lot of experience to share.

  3. k.ruban says:
    13 years ago

    ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுகின்றன! உயிரோடு இருக்கும்போது ஒருவரின் மதிப்பு தெரிவதில்லை இறந்தபின்தான் அழுவார்கள் .

  4. ப.வரதன்(காஸ்ரோ) says:
    13 years ago

    எல்லா அமைப்புகளும் விறகு கட்டைகள்  அதில் சமைத்து ருசிபார்க்கப்போவது மகேந்தா குடும்பம் . ஏளும்புகள் கூட மக்களுக்கோ  அல்லது  விறகுகட்டைகளுக்கோ இல்லை .மகேந்தாமகனின் நாய்களுக்கு உண்டு வெளிநாட்டு பணக்கராமனித நாய்கள் மகேந்தா பிள்ளைகளை நம்பி பலகோடி சுளள்கிரது தொழிள் என்ற போர்வையிள் ஆனால் சட்டம் என்ற போர்வையிள் கச்சிதமாக காய் நகர்த்துகிரது  மகேந்தா குடும்பாம் .விறகு கட்டைகள் எரியட்டும் நாய்கள் காத்திருக்கிரது 

  5. Alex Eravi says:
    13 years ago

    The statue of the late Foreign Minister Lakshman Kadirgamar (Contract Value: USD35 Million) has been lying in a crate at the Lakshman Kadirgamar Institute of International Relations and Strategic Studies (LKIIRSS) for several years.

    He was probably oblivious to the great services rendered by Mr. Kadirgamar. It was Mr. Kadirgamar who, as foreign minister of Sri Lanka, convinced the world that the LTTE was a terrorist organisation and got the United Nations to declare Vesak a holiday.

    Mr.LAKSHMAN KADIRGAMAR STATUE CONSTRUCTION – Construction related images:
    http://eastwestengineerin.blogspot.ca/2013/07/mrlakshman-kadirgamar-statue.html

    hmm… all are politics… USD35 Million lying in a crate… hmm…
    http://www.sundaytimes.lk/100613/Plus/plus_06.html

    • Suriya says:
      13 years ago

      I think he is resting where he deserves to, I won’t mind visiting him to make sure he stays there for good !

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...