வட மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உட்பட புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ ஆகிய கட்சிகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்த போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணியினரின் கடும் எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.
இதனையடுத்து திருமதி ஞானசக்தி (ஞானா) சிறீதரன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) வட மாகாணசபைத் தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
தேசியம் பேசும் கட்சியானால் என்ன அதற்கு எதிரான அணியான இனப்படுகொலைக் கட்சியாக இருந்தால் என்ன தேர்தலில் தொற்றிக்கொண்டு வாக்குப் பொறுக்குவதே நோக்கம் என்ப்தற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா) சிறந்த குறியீடு.
எல்லாம் மண்டை ஓடுகளிற்கு மேலான மண்டையனிர்க்குத்தான் வெளிச்சம். இதுதான் அரசியல். அப்பாவி மக்கள்.
Also Jaffna District Tamil National Alliance (TNA) female candidate, Ananthi Sasitharan, wife of the former Liberation Tigers of Tamil Eelam (LTTE) Trincomalee District political wing leader, Elilan said she find redress for the thousands of women and children who had been affected by the nearly three decades long war.
All are for votes… this is politics… We’ll wait & see.
Definitely she will have a lot of experience to share.
ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுகின்றன! உயிரோடு இருக்கும்போது ஒருவரின் மதிப்பு தெரிவதில்லை இறந்தபின்தான் அழுவார்கள் .
எல்லா அமைப்புகளும் விறகு கட்டைகள் அதில் சமைத்து ருசிபார்க்கப்போவது மகேந்தா குடும்பம் . ஏளும்புகள் கூட மக்களுக்கோ அல்லது விறகுகட்டைகளுக்கோ இல்லை .மகேந்தாமகனின் நாய்களுக்கு உண்டு வெளிநாட்டு பணக்கராமனித நாய்கள் மகேந்தா பிள்ளைகளை நம்பி பலகோடி சுளள்கிரது தொழிள் என்ற போர்வையிள் ஆனால் சட்டம் என்ற போர்வையிள் கச்சிதமாக காய் நகர்த்துகிரது மகேந்தா குடும்பாம் .விறகு கட்டைகள் எரியட்டும் நாய்கள் காத்திருக்கிரது
The statue of the late Foreign Minister Lakshman Kadirgamar (Contract Value: USD35 Million) has been lying in a crate at the Lakshman Kadirgamar Institute of International Relations and Strategic Studies (LKIIRSS) for several years.
He was probably oblivious to the great services rendered by Mr. Kadirgamar. It was Mr. Kadirgamar who, as foreign minister of Sri Lanka, convinced the world that the LTTE was a terrorist organisation and got the United Nations to declare Vesak a holiday.
Mr.LAKSHMAN KADIRGAMAR STATUE CONSTRUCTION – Construction related images:
http://eastwestengineerin.blogspot.ca/2013/07/mrlakshman-kadirgamar-statue.html
hmm… all are politics… USD35 Million lying in a crate… hmm…
http://www.sundaytimes.lk/100613/Plus/plus_06.html
I think he is resting where he deserves to, I won’t mind visiting him to make sure he stays there for good !