சட்டத்தரனியும் மார்சிய சிந்தனையாலருமான ஏ.பி. கனபதிப்பிள்ளை எழுதிய The Epic of Tea- Politcs of the Plantation of Sri Lanka என்னும் நூல் தலை நகரில் வெளியிட்டு வைத்ததற்கு பின் 2011.10.16 ஆம் திகதி அட்டன் டைன் ரெஸ்ட் விடுதியில் வெளியிடப்பட்டது நிகழ்விற்கு மூத்த எழுத்தாளர் மரியதாஸ் தலைமதை; தாங்க பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் பி.சரவணக்குமார் விமர்சனம் நடத்துவதனையும் வாழ்த்துரைகளை வழங்கிய ஏ.லோரன்ஸ் சட்டத்தரனி ஜோதிக்குமார் எழுத்தாளர் மு.சிவலிங்கம் சீ நவரட்னம் நகரசபைத்தலைவர் அ.நதகுமார் ஆகியோரையும் பதிலுரையை வழங்கிய சட்டத்தரனி; ஏ.பி. கனபதிப்பிள்ளை ஆகியோருடன் கலந்துக் கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்

சை.கிங்ஸ்லி கோமஸ்
கொட்டகலை மேலதிக நிருபர்










