எஸ்.எல்.டீ.எப் என்ற பெயரில் ஜனநாயக மற்றும் புலிஎதிர்ப்பு கோஷ்ங்களுடன் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் நாடுகளில் செயல்பட்டு வந்த புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலான ஒரு அமைப்பானது வானொலி நிலையம் ஒன்றை உடைத்து திருடியதை ஆதார பூர்வமாக தேசம்நெட் இணையத்தளம் நிறுவியுள்ளது. பிரித்தானியச் சட்டங்களின் அடிப்படையில் சட்டவிரோதமான இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான ஆதாரபூர்வமான விடயங்கள் ரீ.பி.சி வானொலி நிலைய உரிமையாளர் ராம்ராஜ் அவர்கள் கொள்ளையர்களுக்கெதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீரன், ராகவன்
கட்டுரை படித்தேன்…………………. திருட்டு என்பது புரட்சிகர வேலை இல்லை
எம்.ஜீ.ஆர் அவர்களே சொல்லியிருக்கிறார்.
திருடாதே பாப்பா திருடாதே..
நிர்மலா அக்காச்சி நீங்கள் சொல்கிற எஸ்.எல்.டீ.எப் வேலைத் திட்டம் இதுதானோ? இதுக்குத்தான் பாரிசு பிள்ளையான் கொம்பனிகளோடு(அதுதான் அக்கா தலித் முன்னணி) கூட்டுச் சேர்ந்தனிங்களோ? இப்ப ரி பி சி. அடுத்த திட்டம் என்னவோ? எங்களுக்கும் சொல்லுங்கோ. யாரக்காவது இருட்டடி கொடுப்பதாக இருந்தால் பிரான்சில் உங்களுக்கு நிறைய ஆட்கள் இருக்கினம் அடிகொடுக்கவும் அடிவாங்கவும் ஒருதரம் வெள்ளோட்டம் விட்டுப்பாருங்கோ. புலியின்ற திருவிளையாடல்களை உங்களுக்கு சொல்லியாய் தரவேண்டும். ராகவன் அண்ணாச்சியை சுகம் கேட்டதாய் சொல்லவும். கவலை கிவலையாய் உள்ளாரோ? இதல்லாம் அண்ணாச்சிக்கு ஒரு கவலையே? ஒரு பொருட்டே? பாவம் கீரன் வீணாய் அகப்பட்டுக் கொண்டான். கர்த்தரிடம் கீரனுக்காக பாவ மன்னிப்பு நான் கேட்பதாக வியளம் சொல்லவும்.
உந்த ரிபிசி களவு ஒருபக்கமிருக்கட்டும் பிள்ளைகள். அந்த ஆடு வெட்டின கதையை இன்வெஸ்ரிகேசன் செய்ய மாட்டியளோ
சும்மா பழி போட வேண்டாம்.அப்படியெல்லாம் செய்யும் அளவிற்கு.(றேடியோ உடைப்பது ஆடு வெட்டுவது) அவர்கள் சாமானியர்களில்லை.அவர்கள் எவ்வளவு குவாலிபிக்கேசன் உள்ள இன்டெலுக்சுவல் பீப்பிள்.நிதானமா கதைக்கவும்.
கீரா பாசிச புலிகளோடு உறவு வைத்தவாகள் எவருமே உருப்பட்டதில்லை. அது முன்னால் புலியானால் என்ன இந்த நாள் புலியானால் என்ன. எல்லாப் புலிகளுமே தமது புலிக் குணத்தை காட்டியே தீரும் இதற்கு நல்ல உதாரணம் ராகவனும் சோபாசக்தியும். தெரியாத் தனமாக கீரா இப் புலிகளோடு கூட்டு வைத்து நாறிக் கொண்டிருக்கிறாய். கீரா இந்த திருட்டோடு தப்பித்துக் கொள். நாளைக்கு இவாகள் ஆட்களையும் வெட்டிப் புதைப்பார்கள். அவர்கள் தப்பிவிடுவார்கள். நீதான் கம்பி எண்ணப்போகிறாய். இவர்கள் தங்களின் சுயநலத்திற்காக எதையும் எப்படியும் செய்யக்கூடியவாகள். புலிப்பாசறை இதைதான் அவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது. கூடியிருந்து சாப்பிட்டுவிட்டு நஞ்சு இட்டு கொள்பவர்களோடு கீரா ஏனப்பா கூட்டு.?
பாரிய பணஇழப்பு/ மனஉடைவு/ உயிரச்சுறுத்தல்/ சொந்த வாழ்வினைக் கவனிக்க உள்ள நேரத்தை இந்தவகைத் தொல்லைகள் கொள்ளையிட்டது.
இவைகளின் ஒட்டுமொத்த வடிவமொன்றை உங்கள் மனதியிருத்திக் கற்பனை செய்து பாருங்கள்! யாருக்குமே அழத் தோன்றும்! இவ்வகையில் அழவிடாமல் மீண்டும் மீண்டும் தைரியத்தைத் தந்துகொண்டிருந்த ஊடகசேவைக்குரியவன் ராம்ராஜ்!
சமூகம்/ நட்பு/ சகஉயிர்கள்/ கொலை/ களவு/ மாற்றுமனை எதுவுமே சட்டை செய்யாத பொறுக்கியெடுத்த முத்துக்களில் முதன் முத்து ராகவன்.
இதிலும் கொடுமை என்ன (சம்பந்தப்பட்ட பிறரைவிட) இவர் இந்த வேள்விகளைச் செய்துகொண்டும். செய்து முடித்த பின்னும் ராமின் வீட்டில்/ வெளிப் பயணங்களில் ராமின் ……. ………. ………… ………..வண்டியில் பயணம் பண்ணிக்கொண்டு நட்போடு நடித்தது!. என்ன கொடுமை?? நினைக்கவே அருவருப்பு!
இப்பவாவது வெளிக்கொணர்ந்ததுக்கு தேசம்/ இனியொருவுக்கு நன்றிகள்!
இந்த முயற்சியால் நேயர்களிடமிருந்து அனுதாப அலைகளைக் காட்டிலும் சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து நஷ்டஈடு பெறமுயல்வதிற் கவனம் காட்டுவோம்.??
இனியொரு தோழர்களே! உங்களை நினைக்க நினைக்க கோபம் வருகிறது.கல்லில் நார் உரிக்க முயலவேண்டாம். புலிகளும் கொள்ளையில் ஈடுபட்ட இந்த பழைய புலிகளும் திருந்துவதற்கு சந்தர்ப்பமே இல்லை. என்ன ஐனநாயகம் பேசினாலும் அவர்களின் அடி மனதில் பழைய வெறுப்பும் பழிவாங்கும் குணமுமே மேலோங்கி உள்ளது. தங்களை மீறி மற்றவாகளின் வளர்ச்சியை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் என்னடா என்றால் இவர்களோடு மல்லுக்கு நிக்றீர்கள்.இவர்களின் அயோக்கிய செயல்களே இவர்களை சமூகத்தில் இருந்து இல்லாமல் ஆக்கிவிடும். அதற்குப் பிறகு ஏதாவது N.G.O களில் தொங்கிக் கொண்டு பழைய கூட்டாளிகளோடு கொண்டாட்டங்களை அனுபவித்துக் கொண்டு வாழவேண்டியதுதான். சில வருடங்களுக்கு முன் இதைதான் இவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். உங்களைப்போன்ற லுர்சுக் கூட்டங்களால்தான் இவர்கள் முன்னுக்கு வந்து உங்களுக்கே குழிபறிக்கிறார்கள். இனியாவது கவனமாக மனிசங்களை புலிகளை அடையாளம் காண பழகிக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் இனியொரு தோழர்களுக்கு ஞானோதயம் பிறக்கவேண்டும். சும்மா சும்மா தவறுகள் நடந்ததிற்குப் பின் சத்தமபோடுவதில் பிரயோசனம் இல்லை.
நம்பர் 33 இங்கிலாந்து எப்பவுமே தன்னை சுற்றியுள்ள பொது மக்கள் அரசியல்வாதிகள் ரெலோக்கார்ரகளை தனது சொந்த நலன்களுக்கு பாவிப்பதும் அவர்களை பாவித்து தனது பொருளாதார ஈட்டத்திற்கு பல வழிகளிலும் முயற்ச்சி செய்து தோல்வி கண்டவர் – இந்த 33 ஒரு கழணி கடை வைத்து ஆடுகள் மேய்த்து செய்ததுகள் எல்லாம் இந்த 33 கூட்டு சேர்ந்து செய்த புலிகள் இவர் மற்றவர்களுடன் பேசிய முழுவதுமே றைக்கோட் செய்து இப்ப கொஞசம் கொஞசமா – டயானாவின் கல்லறையிலிருந்து வெளிவரும் கசற்றுக்கள் மாதிரி ஒண்டொண்டாய் கசியுது இதன் அடுத்தபடி ஆட்டுப்பண்ணைக்காரன் தனது தொலைந்து போன 126ம் இலக்க ஆட்டைத் தேடி கோட்டுக்கு போகப் போறான் இப்ப இலக்கம் 16 எஸ் எல் டி எப் இங்கிலாந்து கேசை வழியிலேயே வீடுதாண்ட முந்தி அமத்திப் பிடி- உங்களை நம்பி கையெழுத்துப் போட்ட பாவி நம்பர்63 இங்கிலாந்து.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடக்கப்போறதை யோசிப்போம். சம்பந்தப்பட்ட ஆட்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இக் கொள்ளையை மூடி மறைக்க கையொப்பம் இட்ட ஆட்கள் றெடியோ நஸ்ரத்திற்கு வழி சொல்லவேண்டும். அத்தோடு இவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் முகத்தை கண்ணாடியின் முன் நின்ற பார்த்து தங்கள் முகத்தில் துப்பிக் கொள்ளட்டடும்.
சீட்டு காசு கொன்டு வா அல்லது காரை காரை கொன்டு வன்ந்து விட்டுகு முன்னால் விடு என்ரு மிரட்டியவனெல்லாம் அரசியல் பெசும் காலம் இது .
சன்டிதனம் முர்ரி ரேடியோ களவாக முடிந்தது.