Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இந்திய சிறப்பு அதிரடிப் படையினர் 7 பேர் தாக்குதலில் கொல்லபட்டனர்

இனியொரு... by இனியொரு...
04/13/2015
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

sukmaஇந்திய அரசிற்கு எதிராகப் போராடிவரும் மாவோயிஸ்டுக்கள் சண்டிஸ்கார் பகுதியில் நேற்று 11.04.2015 காலை நடத்திய தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 7 போலிசார் கொல்லப்பட்டும் 11 பேர் காயமடைந்துமுள்ளனர். கங்கர்லங்கா சிறப்பு அதிரடிபடை முகாமிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற இத் தாக்குதல் இந்த வருடத்தின் மிகப்பெரும் தாக்குதலாகக் கருதப்படுகின்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(M.L) இத் தாக்குதலை நடத்தியதாக அரசு தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய இந்தியாவில் பலமான நிலைகளைக் கொண்டிருக்கும் இக் கட்சியை இந்திய மாவோயிஸ்டுக்கள் என அழைகின்றனர்.

ஆந்திராவில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களையும் பலமான இராணுவ நிலைகளையும் கொண்டிருந்த மாவோயிஸ்டுக்கள் இப்போது பழங்குடி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். மாவோ முன்வைத்த மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுப்பதகக் கூறும் மாவோயிஸ்டுக்கள் இராணுவ நடவடிக்கைகளையே பிரதான அரசியல் தந்திரோபாயமாகக் கொண்டுள்ளனர்.
நக்கசல்கள் என்று அறியப்படும் மாவோயிஸ்டுக்கள் ஒன்பதாயிரம் பயிற்றுவிக்கப்பட்ட கெரில்லாப் போராளிகளைக் கொண்டுள்ள்னர். இந்தியாவின் அரைவாசிப் பகுதியான 28 மானிலங்களின் எல்லைக் கிராமங்களில் மாவோயிஸ்டுக்கள் போராடிவருகின்றனர்.

மக்கள் அணிதிரட்டப்படு போராட்டத்திற்குத் தயாராகும் தற்காப்பு யுத்தத்திற்கு முன்பாகவே மாவோயிஸ்டுக்கள் முன்னேறித் தாக்கும் இராணுவத் தந்திரோபாயம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவதுண்டு.

ஆந்திர மாநில அரசுடன் மாவோயிஸ்டுக்கள் நடத்திய யுத்த நிறுத்தம் 2005 ஆம் ஆண்டில் முறிவடைந்தது. பேச்சுவார்த்தைக்கான இடைக் காலத்தை ஆந்திர அரசு தனது சிறப்பு அதிரடிப் படைகளை பலப்படுத்துவதில் பயன்படுத்திக்கொண்டது. 2005 இற்குப் பின்னர் ஆந்திரக் காடுகளிலிருந்து மாவோயிஸ்டுக்களை வெளியேற்றும் இராணுவ நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படை வெற்றிகண்டது.

இச் சிறப்பு அதிரடிப்படையே தமிழகத்திலிருந்து சென்ற கூலித் தொழிலாளர்களை போலித் தாக்குதல் ஒன்றில் கொலை செய்துள்ளது. கொலைகளில் நீண்டகால அனுபவமுள்ள அதிரடிப்படை மாவோயிஸ்டுக்களை வெளியேற்றிய பின்னர் இயற்கை வழங்களைச் சூறையாடும் மாபியாக்களின் அடியாள் படை போன்று செயற்படுகிறது.

நேற்று 60 சிறப்பு அதிரடிப்படையினர் மீது மாவோயிஸ்டுக்கள் தாக்குதல் நடத்தினர். அரச தரப்பு 7 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என அறிவித்தாலும் உயிரிழந்தவர்கள் தொகை அதிகமாக இருக்கலாம் என மாற்றுத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் அதிரடிப் படையினரிடமிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மாவோயிஸ்டுக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களுள் அதிரடிப் படை கொமாண்டர் சங்கர் ராவ், தலைமை அதிகாரி ரோகித் சோரி, மேஜர் பக்ஹெல் ஆகியோரும் அடங்குவர். உள்துறை அமைச்சர் ரஞ்சித் சிங் தலைமையில் தாக்குதலைத் தொடர்ந்து அவசரக் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. சுஷ்மா சுவராஜ், அருன் ஜெட்லி உட்பட பலர் பிரதான அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ராஜ்கோட் இல் உள்ள பள்ளி ஒன்றில் குழந்தைகளைத் துன்புறுத்தும் தலமை ஆசிரியர்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...