Monday, March 16, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தமிழ்த் தேசிய முகமூடி அணிந்த முக்கிய நான்கு பிழைப்புவாதிகள்

இனியொரு... by இனியொரு...
08/23/2016
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

Suresh-Premachandranஇன்று வடக்குக் கிழக்கில் தீவிர தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் மிக அண்மைக்கால வரலாறு பேரினவாதத்தோடும் இந்திய நலன்களோடும் தொடர்புபட்டதாக அமைந்திருந்தது என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். பலருக்கு இத் தமிழ்த் தேசியவாதிகளின் சேவை தேவையாக இருக்கின்றது. இலங்கையில் தம்மால் வழி நடத்தப்படுகிறவர்கள் என்று புலம்பெயர் நாடுகளிலிருந்து ‘படம் காட்டுவதற்கு’ போதிய பினாமிகளின் பற்றாக்குறையால் இன்று தமிழ்த் தேசியவாதிகளாக்கப்பட்டவர்கள் பலர். தீவிர தமிழ்த் தேசியவாதிகளுள் இன்று முதன்மை இடத்தை சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு வழங்கலாம்

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய இராணுவம் அழிப்பு நடத்திய போது அதன் துணைப்படையாக ஈ.பி.ஆர்.எல்.எப் இணைந்துகொண்டது. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் நூற்றுக்கணக்கானவர்களை ஈ.பி.ஆர்.எல்.எப் கொன்று குவித்தது. இக் கொலைகளைத் தலைமை தாங்கியவர் இன்றைய தமிழ்த் தேசியவாதி சுரேஷ் பிரேமச்சந்திரன். இந்திய இராணுவத்தின் அனுசரணையுடன் தமிழ்த் தேசிய இராணுவம் என்ற துணைக்குழுவை உருவாக்கி, விடுதலைப் புலிகளுடன் மோதவிட்டு வேடிக்கை பார்த்தது இந்திய இராணுவம். அவ்வேளையில் தெருக்களில் சென்ற இளைஞர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட அத் துணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதனைத் தலைமை தாங்கியவர்களுள் பிரேமச்சந்திரனும் ஒருவர்.

‘மண்டையன் குழு’ என்ற கொலைப்படையை வழி நடத்திய சுரேஷ் பிரேமச்சந்திரன் தானே நேரில் கொலைசெய்ததைப் பார்த்த ஆதாரஙக்ள் உண்டு. மிகவும் கோரமான கொலைகளில் ஈடுபட்ட பிரேமச்சந்திரன் இன்றைய தமிழ்த் தேசியவாதி. இந்திய இராணுவ காலத்தின் போர்க்குற்றவாளியான பிரேமச்சந்திரன் ஐ.நா வரை சென்று போர்க்குற்றத்தைத் தண்டிக்க வேண்டும் என்று போரின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளிடமே மன்றாடுவதாக வேடமிடுபவர்களில் ஒருவர்.

ஈ.பி.ஆர்.எல் எப் இன் செயலாளர் பத்மநாபா கொல்லப்பட்டதும், இந்தியாவிலிருந்த பல கோடி சொத்துக்களைத் தமதாக்கிக்கொண்ட பிரேமச்சந்திரனுக்கு இந்தியா இன்னொரு தாய் வீடு. 80 களின் இறுதியில் மண்டையன் குழுவைத் தலைமைதாங்கிய சுரேஷ் பிரேமசந்திரன் பின்னதாக மகிந்த ராஜபக்ச மீன் பிடித்துறை அமைச்சராகப் பதவிவகித்த 1997 ஆம் ஆண்டின் பின்னான மூன்று ஆண்டுகளில் அந்த அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்தார்.

இலங்கை இந்திய அதிகாரவர்க்கங்களின் நம்பிக்கைக்குரிய சுரேஷ் பிரேமச்சந்திரன் இப்போதெல்லாம் ஜெனீவா சென்று மகிந்த ராஜபக்ச உட்படோரைத் தண்டிக்கப் போவதாகக் கூறுகிறார்.இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆதாரங்களிருந்தும் முன்னை நாள் போராளிகள் மீது நச்சு ஊசி செலுத்தப்பட்டதாக ஆதரமற்ற தகவல் ஒன்றை கட்டவிழ்த்துவிட்டவர்களுள் பிரேமச்சந்திரனும் ஒருவர்.
(தொடரும்..)

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
American Sniper

American Sniper

Comments 2

  1. Kumar says:
    10 years ago

    நச்சு ஊசி ஏற்றப்படவில்லை என்று நீங்கள் உறுதியாக கூறுகிறீா்களே அதற்கு உங்களிடத்தில் ஆதாரம் உள்ளதா?

    இயக்கங்களின் கோரத்தாண்டவத்தை நாம் எல்லோரும் நன்கு அறிவோம் புதுதாக நீங்கள் சொல்வதற்கு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன் தமிழ் இனம் பிாிந்துபோய் கிடக்கின்றது அதை இணைப்பதற்கு ஏதாவது செய்யமுயலாமல் இப்படி காலத்திற்கு தேவையில்லாத செய்திகளை எழுதிக்கொண்டிருப்பதன் காரணம்தான் என்ன? இதற்குள் தொடரும் என்பது வேறு.

  2. Ragavan Ganeshu says:
    10 years ago

    “போராளிகள் மீது நச்சு ஊசி செலுத்தப்பட்டதாக ஆதாரமற்ற தகவல் ஒன்றை கட்டவிழ்த்து விட்டவர்களுள் பிரேமச்சந்திரனும் ஒருவர்”.

    நச்சு ஊசி ஏற்றவில்லை என்பதை உறுதி படுத்த ஆதாரங்கள் ஏதேனும் உண்டா? புனர்வாழ்வுக்கு பின் 108 போராளிகள் இறந்தனர் என்பதை இயற்கை மரணத்தோடு தொடர்பு படுத்தல் என்பது மனிதப் பண்புகள் அற்ற! கலாச்சார பிறழ்வுகள் உள்ள, காட்டு மிராண்டிகள் மாத்திரம் செய்யக் கூடியது.
    இப்போது இதில் நாம் எவ்வகை ? நாம் யார் பக்கம் ?

    இன துவேஷிகளின் பாசிச நெறிகளின் பக்கமா? வரலாறு முழுக்க விஷம் கக்கும் மகாவம்ச நெறிகளின் பக்கமா? அல்லது மகாவம்சத்தை எழுத துணை நின்ற குறுக்கோடிகளின் பக்கமா?

    S.G.Ragavan (Canada)

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...