முகநூலில் (facebook) இனியொரு நெட் (inioru net, http://www.facebook.com/inioru.net)என்ற பெயரில் புலம் பெயர் இணையத்தள தாதாக்கள் போலிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர். நாசவேலைகளில் ஈடுபடும் புலம்பெயர் குழுவினர் இனியொருவின் கருத்துக்க்ளை எதிர்கொள்ள முடியாத நிலையில் கீழ்த்தரமான அவதூறுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இணையத்தள தாதாக்களின் நாசவேலை குறித்து முகநூல் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மற்றும் ஏனைய விபரங்களை சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் பேஸ்புக் நிர்வாகத்திடம் இனியொரு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். தவிர கீழ்தரமன அவதூறுகளை மேற்கொள்ளும் ஏனைய சில கணக்குகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கறையுள்ள அனைவரையும் இந்தக் கணக்குகள் குறித்து பேஸ்புக் நிர்வாகத்திற்கு அறிவிக்குமாறு தோழமையுடன் வேண்டுகிறோம்.
இனியொருவின் உத்தியோகபூர்வ கணக்கு:
http://www.facebook.com/inioruandu








Social activity for the Sri Lankan Tamil Diaspora.