இலங்கை அரசபடைகளாலும் அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம்சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் இருதரப்பு உறவுகளுக்கு மிகவும் கடினமானதாக அமையும் என கொழும்பிலுள்ள அமரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அறிவித்த விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்ம்பு ரெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ளது. அமரிக்க ராஜங்கத் திணைக்களமும் மனித உரிமைக்கான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குறங்களை குறிப்பிட்டுள்ளன. பெரும்பாலும் புலிகளின் தலைமைகள் போரில் கொல்லப்படுவிட்டன. சிறிய அளவிலானவர்கள் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் விடப்பட்டுள்ளனர் என கொழும்பு அமரிக்கத் தூதரகம் அனுப்பிவைத்த தகவலில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ராஜபக்சவை சந்திரிக்கா அல்லது ரனில் போன்றவர்களால் பிரதியீடு செய்வதற்கும் போர்க்குற்றத்தை மிரட்டுவதற்கான கருவியாகப் பயன்படுத்திக் கிடப்பில் போடுவதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் பின்னணியில் இலங்கை அரச சார்பான சிலரையும், புலிகள் சார்ந்த சிலரையும் தண்டனைக்கு உட்படுத்திவிட்டு ஏனையவர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.
புலம் பெயர் நாடுகளில் பெரும் பணச் செலவில் தன்னார்வ நிறுவனங்கள் கூட்டங்களை ஏற்பாடுசெய்துள்ளன.
பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒன்றுகூடல் பல பிரமுகர்கள் புடைசூழ நடைபெறுவது அவதானிக்கத் தக்கது.
ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கை அழிக்கப்பட்டு மிக நீண்ட கால அவலத்திற்குள் தமிழ்ப் பேசும் மக்கள் உட்பட முழு இலங்கையையும் அமிழ்த்துவதற்கான அழிவுகள் ஆரம்பமாகிவிட்டன.
COLOMBO 00000032 001.2 OF 003 Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS. REASONS: 1.4 (B, D)
ACCOUNTABILITY AS A POLITICAL ISSUE ----------------------------------- ¶2. (S) Accountability for alleged crimes committed by GSL troops and officials during the war is the most difficult issue on our bilateral agenda. (NOTE: Both the State Department Report to Congress on Incidents during the Conflict and the widely read report by the University Teachers for Human Rights (Jaffna) also detailed many incidents of alleged crimes perpetrated by the LTTE. Most of the LTTE leadership was killed at the end of the war, leaving few to be held responsible for those crimes. The Government of Sri Lanka (GSL) is holding thousands of mid- and lower-level ex-LTTE combatants for future rehabilitation and/or criminal prosecution. It is unclear whether any such prosecutions will meet international standards. END NOTE.) There have been some tentative steps on accountability on the GSL side. Soon after the appearance of the State Department report, President Rajapaksa announced the formation of an experts' committee to examine the report and to provide him with recommendations on dealing with the allegations. At the end of the year, the president extended the deadline for the committee's recommendations from December 31 until April. For his part, General Fonseka has spoken publicly of the need for a new deal with the Tamils and other minorities. Privately, his campaign manager told the Ambassador that Fonseka had ordered the opposition campaign to begin work planning a "truth and reconciliation" commission (ref B). ¶3. (S) These tentative steps notwithstanding, accountability has not been a high-profile issue in the presidential election -- other than President Rajapaksa's promises personally to stand up to any international power or body that would try to prosecute Sri Lankan war heroes. While regrettable, the lack of attention to accountability is not surprising. There are no examples we know of a regime undertaking wholesale investigations of its own troops or senior officials for war crimes while that regime or government remained in power. In Sri Lanka this is further complicated by the fact that responsibility for many of the alleged crimes rests with the country's senior civilian and military leadership, including President Rajapaksa and his brothers and opposition candidate General Fonseka.
BUTENIS
Video ===மோட சுமநதிரன் “அபே ரட்ட” எண்டிறார் ===பாதர் எல்லாரும் கவனம் எண்டுறார் !!!!!!!!!!
TNA ஜெனீவா பயண ரத்தும் சுமந்திரன் சம்பந்தன் கும்பலும் !!!!!
more @ http://tamilwhiteelephant.blogspot.co.uk/2013/02/blog-post_26.html
President Mahinda Rajapakse (1945) landed after all the military operations were over. So he is free of any charges on a one to one basis. We must keep that in mind for ever. It is not good to strangle him or the country as a whole for anything in particular.