இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வெள்ள அழிவுகளைப் பார்வையிடுவதான போலி நிழல் படத்தை இந்திய அரசின் உத்தியோகபூர்வ ஊடகப் பிரிவு ரிவிட்டரில் வெளியிட்டது. அது போலியான படம் என்று கண்டறியப்பட்டதும் ரிவிட்டர் பயனாளர்கள் பலர் தாம் சொந்தமாகத் தயாரித்த படங்களை வெளியிட்டனர்.
மக்களின் அவலத்தை முகாமைத்துவம் செய்வதற்கு அரசுகள் முயல்வதில்லை. அதனைப் பயன்படுத்தி வாக்குகளாக மாற்றுவதற்கு மட்டும் அவர்களுக்கு போதிய பயற்சி உண்டு. இதற்கு உலகில் மிகவும் தலைசிறந்த பயிற்சிகளை இந்திய அரசியல்வாதிகளே பெற்றுள்ளனர்.
ரிவிட்டர் பயனாளிகளின் சொந்தத் தயாரிப்புக்கள்: