Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

போராட்டத்தைக் காடிக்கொடுத்த மாபியாக்கள் இனியொருவிற்குக் கொலை மிரட்டல்

இனியொரு... by இனியொரு...
03/20/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

black_wolfஈழ மக்களின் உயிரைக் குடித்து மக்களையும் போராளிகளையும் காட்டிக்கொடுத இரத்தக் காட்டேரிகள் இன்றும் நமக்கும் மத்தியில் கொலை வெறியோடு உலா வருகின்றன. இளைய சமூகத்தைப் பாலியல் வக்கிரங்களுக்கும் வன்முறைக்கும் பலியாக்கும் இக் கொடியவர்கள் எமது சமூகத்தின் விச வேர்கள். நவீன தகவல் தொழில் நுட்பத்தையும், இணையச் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளும் இச் சமூகவிரோதிகள் கலம் மக்ரே இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலைத் தொடர்ந்து தமது மஞ்சள் பத்திரிகைப் பாணியில் அவதூறுகளை அள்ளிவீச ஆரம்பித்தனர். பொய்ச் செய்திகளை வெளியிட்டு மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என பொது வெளியில் முதலில் மிரட்ட ஆரம்பித்தனர்.

புலிகளையும், பிரபாகரனையும் மட்டுமே வைத்துப் சோற்றுக்காகப் பிழைப்பு நடத்தும் இக்கொடியவர்கள் பெரும்பாலும் இலங்கை இனப்படுகொலை அரசோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகளை வைத்திருப்பவர்கள்.

தாமும் தமது உறவினர்களும் சுருட்டிக்கொண்ட பெரும் தொகைப் பணத்தைப் பாதுகாப்பதற்காகப் புலிகள் இயக்கத்தையும் போராளிகளையும் காட்டிக்கொடுத்த அதே நபர்கள் இன்று ‘பிரபாகரன் வாழ்கிறார்’ எனப் பிழைப்பு நடத்துகின்றனர். அவர்களுக்கு கலம் மக்ரே இனியொருவிற்கு வழங்கிய நேர்காணல் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இணையத்திலும் மின்னஞ்சலிலும் வெளியான கொலை மிரட்டலைத் தொடர்ந்து நேரடியாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

 சிங்கள ஊடகங்கள் கலம் மக்ரே இன் நேர்காணலைப் பிரசுரித்திருப்பதாகப் பொய்ச் செய்தி பரப்பப்பட்டது. சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சமூகத்திலிருந்து இவர்கள் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை இனியொருவும் வாசகர்களும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்கான நடவடிக்கைக்காக பலரிடமிருந்து முழுமையான ஆதரவும் பங்களிப்பும் கிடைத்துள்ளமை எமது சமூகத்தில் சமூக நோக்கும் மக்கள் பற்றும் உள்ளவர்கள் இன்னும் எஞ்சியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை வன்னியில் வைத்துத் துடைத்தெறிவதற்குக் காரணமாயிருந்த இந்த வியாபாரிகள் நேற்று மகிந்தவின் மறைமுக நண்பர்கள். இன்று மைத்திரியின் நேரடி நண்பர்கள்.

தமது உயிர் எப்போதும் அழிந்துவிடலாம் என்று தெரிந்துகொண்டே போராடத்துள் இணைந்துகொண்ட ஆயிரமாயிரம் போராளிகளின் உணர்வுகளை வியாபாரமாக்கிக் கொண்ட இக்கயவர் கூட்டத்திற்குப் புலிகளின் அடையாளம் வெறும் வியாபாரம். மக்களின் கண்ணீரைப் விற்பனை செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் இக் குள்ள நரிகள் புலம்பெயர் நாடுகளிலிருந்து பணத்திற்காக ஊழையிடும் போது ஈழத்தில் மக்களின் மனங்களில் இரத்தம் வடிகின்றது.

கலம் மக்ரே இன் நேர்காணல் ஒலி வடிவில் எந்த மாற்றமும் செய்யாமல் இனியொருவில் பதிவு செய்யப்பட்ட பின்னர் பதற்றமடைந்த இந்த மாபியக் கும்பல் தமது ‘மஞ்சள் ஊடகத்தின்’ ஊடாக பொய்ப் பிரச்சாரங்களை ஆரம்பித்தன. கீழே அரை நிர்வாணப் நடிகைகளின் படங்கள் தொங்கிக்கொண்டிருக்க மேலே அவதூறு வெளியிடப்பட்டு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது.

பல்வேறு செக்ஸ் இணையங்களை நடத்திவரும் இந்த மாபியா வலையமைப்பின் பணக் கையாடல்கள், கொலை மிரட்டல்கள் போன்றன சட்டரீதியான அணுகப்படும். அப்பாவி மக்களின் பணத்தைச் சுருட்டிக்கொண்ட இந்த ஆசாமிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தை அடைந்தவுடன் மாபியா வலையமைப்பின் முழு விபரங்களும் அடுத்தவரமளவில் வெளியாகும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் : தோழர் தம்பையாவுடன் நேர்காணல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் : தோழர் தம்பையாவுடன் நேர்காணல்

Comments 3

  1. skantha says:
    11 years ago

    Good. Its the time to tell the truth to the people.

  2. mannan says:
    11 years ago

    வன்னியில் பிரபாகரனையும் புலிகளையும் வைத்து உலகத்தமிழரை மிரட்டியவர்கள். இன்று ஒன்று இரண்டு தமிழ் தனவந்தர்களை காட்டி பின்புறத்தில் உலகம் முழுவதும் மறைந்துள்ளார்கள். இந்த தமிழ் மாபியாக் கூட்டத்திற்கு உலக நாடெங்கும் சிற்றரசர்கள் போல்
    பங்காளிகள் ஸ்தாபகர்கள் உண்டு.

    யூதாஸ் முப்பது வெள்ளிக்காக ஜேசுநாதரை காட்டி கொடுத்தான் இவர்களோ தமிழரின் இரத்தத்தை காட்டி சுருட்டிய செல்வத்தை அதே மக்களின் இரத்தத்தை சிந்தவைத்தே காப்பாற்றி கொண்டார்கள்

  3. mages says:
    11 years ago

    ஓநாய்களை ஓட ஓட விரட்டவேண்டும் ..உண்மைகளை யாரும் மறைக்க முடியாது ..!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...