Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

19 வது திருத்தச்சட்டம் வழங்கும் ஜனநாயக இடைவெளியும் எதிர்காலமும்

இனியொரு... by இனியொரு...
04/30/2015
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

19th19 வது திருத்தச் சட்டத்தின் இறுதித் தீருத்தங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. அளவுக்கு அதிகமான அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டுள்ளது. 19வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நீக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை இலங்கை அரசியலில் தற்காலிக ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆதிக்கவெறியும் அதிகாரமும் கொண்ட அரசியல்வாதிகள் அதிகாரங்களைக் குவித்துகொள்ள மைத்திரிபால சிரிசேன அதிகாரங்களை இழப்பதற்குத் நாட்டைத் தயாராக்கிக் கொண்டமை மக்கள் மத்தியில் அவரைக் கதாநாயகனாக்கியுள்ளது.

இலங்கையில் நடைமுறையிலுள்ள ஒற்றையாட்சி முதலாளித்துவ பாசிச அரசியல் கட்டமைப்பை நிர்வகிப்பதற்கான முறைமையாகவே ஜனாதிபதித் ஆட்சி அமைந்திருந்தது. இப்போது ஒற்றையாட்சியும் பாசிசக் அரசியலமைப்பும் நீக்கப்படாமல் அதன் நிர்வாக முறை மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்னும் பிரதான முரண்பாடக உள்ள தேசிய இன முரண்பாட்டிற்கும், சிங்கள உழைக்கும் மக்களின் பிரச்சனைக்கும் இது தீர்வாக அமையாது. குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தை மீட்பதற்கு இலங்கையின் அரசியலமைப்பு மாற்றப்படுவதும், தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை அங்கீகரிக்கப்படுவதும் முக்கியமானது.

1970 ஆம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சியின் போது ஜனாதிபதி ஆட்சி முறையோ பலமான இராணுவமோ இருந்திருக்கவில்லை என்ற போதும் சிரிமாவோ பண்டாரநாயக்கவின் அரசு ஒருலட்சம் சிங்கள மக்களை ஜே.வி.பி என்ற சந்தேகத்தில் கொன்று குவித்தது.

இலங்கை அரச படைகள் மன்னம்பரி என்ற பெண்ணைப் பொதுமக்கள் மத்தியில் நிர்வாணமாக்கி இழுதுச் சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திக் கொன்று போட்டதை ஜனாதிபதியற்ற ஜனநாயகத்தால் தடுத்து நிறுத்த முடியவிலை. களணி கங்கையில் மிதந்த ஆயிரக்கணக்கான உடல்களை அதே ஜனநாயகம் தான் நிறைவேற்றியது. ஆக, மைத்திரிபால பிரேரித்த இடைக்கால ஜனநாயகத்தைப் பயன்படுத்திக்கொண்டு மக்களை அணிதிரட்டுவதும், மக்கள் சார்ந்த புதிய ஜனநாயகத்திற்காகப் போராடுவதும் அவசியமானது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலில் ‘பச்சைக் கட்சி’

பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலில் 'பச்சைக் கட்சி'

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...