Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தாழ்மையுடன்; சோபாசக்தியிடம் சில கேள்விகள் மட்டும் ! : அசோக் யோகன்

இனியொரு... by இனியொரு...
06/09/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

shoba-srilankan-chauvinistsஒருவர், இலங்கை பேரினவாத சக்திகளோடும், இலங்கை தூதரக அதிகாரிகளோடும், பிரான்சில் உள்ள இனவாத- நிறவாத பிற்போக்கு கட்சிகளோடும் உறவு வைத்துக்கொள்வதும், இணக்க அரசியல் செய்வதும் ஒருவரின் ஜனநாயக உரிமை.

இவ் உரிமை சோபாசக்திக்கும், அவர் சார்ந்த நபர்களுக்கும் உண்டு என்பதை நாம் பரிபூரணமாக அங்கீகரிக்கின்றோம்.

இதேவேளை; இவ்வாறான மக்கள் விரோத பிற்போக்கு கட்சிகளையும், இலங்கை பேரினவாத சக்திகளையும் அதன் அரசியலையும், ஒத்தோடித் தனங்களையும், கேள்விக்குள்ளாக்கும் எமது ஜனநாயக உரிமைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சோபாசக்தி நல்ல கதைசொல்லி.வாழ்க்கையிலும் சிறந்த நடிகர். இன்று திரையிலும் அதனை திறமையாக செய்துள்ளார்.வாழ்த்துக்கள்.

அவர் தனது தனிப்பட்ட “வளர்ச்சிக்காக” ,எத்தகைய “செயல்களையும்” செய்வார் என்பதும் எத்தகைய “எல்லைகளையும்” கடக்கக்கூடியவர் என்பதையும்கூட நாம் அறிவோம்.

கொரில்லா நாவல் வெளிவந்த காலத்திலிருந்து சோபாசக்தி ஒரு “குறிப்பிட்ட அரசியல்” நோக்கத்திற்காக உச்ச நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் என்பதையும் நாம் அறிவோம்.

பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு.

பல்வேறு நாடுகளுக்கு பயணம்.

புலிகள் “குழந்தைப் போராளிகளை” யுத்தகளத்திற்கு அனுப்புகிறார்கள் என்ற மனித உரிமை குற்றச் சாட்டை நிரூபிப்பதற்கு சோபாசக்தியின் நாவலும், சோபாசக்தியும் திறம்பட ஆயுதமாக பயன்படுத்தப்பட்டார்கள். சோபாசக்தியும் இந் நாடகத்தில் நடித்து சிறப்பாக அரங்கேற்றினார்.

நேற்று இரவு டான் தொலைக் காட்சியில், அவர் பேட்டி பார்த்தேன். வழமையான சோபாசக்தி. வாழ்த்துக்கள்.

சோபாசக்தியின் இப் பேட்டியை முன்வைத்து அவரிடம் சில கேள்விகள். ..

இதுவரை சோபாசக்தி, சுமார் 60 நாடுகளுக்கு பயணம் போய் இருப்பதாகவும் ,30 நாடுகளில் இரண்டு மாதத்திற்கு மேலாக தான் தங்கியுள்ளதாகவும் கூறுகின்றார். (பேட்டியில் 18 வது நிமிடத்தில்).

இப் பயணங்களுக்கான பணம் எங்கிருந்து எவரால் கொடுக்கப்பட்டது. இதன் பின்னணி என்ன?

கொரில்லா நாவலுக்கும் ,சோபாசக்திக்கும் “குழந்தைப் போராளி” என்ற ஆலோசனை வழங்கிய ,அவ் ஆயுதத்தை பயன்படுத்த தூண்டிய நபர்கள் யார்?

பிரான்சில் எவ்வித தொழிலும் அற்று அரசாங்க உதவிப் பணத்தில் வாழ்ந்த சோபாசக்தியால் எவ்வாறு இப் பயணங்களை மேற்கொள்ள முடிந்தது?.

பிரான்சில் நாள் ஒன்றிற்கு எட்டு மணித்தியாலங்கள் வேலை செய்யும் ஒரு நபரால் விடுமுறையைக்கழிக்க பக்கத்து நாட்டிற்கு செல்வதென்பதே பொருளாதார பிரச்சனையாகும்.

அப்படி இருக்க வேலை அற்ற சோபாசக்தி அறுபது நாடுகளுக்கு எப்படித்தான் பயணம் பண்ண முடிந்தது?

இதன் பின்னால் உள்ள அரசியலும், அதிகார சக்திகளும் எவை?

இவைகளே எமது கேள்விகள்.

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)
வலதுசாரிக் குழுக்கள் ஊடாக புலம்பெயர் நாடுகளில் நுளையும் இலங்கை புலனாய்வுத்துறை

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புலனாய்வுத்துறை இயக்குனருடன் DAN TV குகநாதன் இணைந்து நடத்திய கொள்ளை

புலனாய்வுத்துறை இயக்குனருடன் DAN TV குகநாதன் இணைந்து நடத்திய கொள்ளை

Comments 3

  1. mannan says:
    11 years ago

    சோபா சக்த்தியிடமல்ல உலகெங்கும் இவர்போல் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களிடம் கேட்கப்படவேண்டிய பொருத்தமான கேள்விதான் இது.

  2. சாந்தன் says:
    11 years ago

    “புலிகள் “குழந்தைப் போராளிகளை” யுத்தகளத்திற்கு அனுப்புகிறார்கள் என்ற மனித உரிமை குற்றச் சாட்டை நிரூபிப்பதற்கு சோபாசக்தியின் நாவலும், சோபாசக்தியும் திறம்பட ஆயுதமாக பயன்படுத்தப்பட்டார்கள். சோபாசக்தியும் இந் நாடகத்தில் நடித்து சிறப்பாக அரங்கேற்றினார்.”
    இந்த விடயத்தில் சோபாசக்தி எந்த பொய்யையும் கூறவில்லையே. புலிகள் செய்ததைத்தானே எழுதினார். உங்களுக்கு பிடிக்காது என்பதற்காக ஒருவர் கூறும் உண்மை பொய்யாகாது.
    “பிரான்சில் எவ்வித தொழிலும் அற்று அரசாங்க உதவிப் பணத்தில் வாழ்ந்த சோபாசக்தியால் எவ்வாறு இப் பயணங்களை மேற்கொள்ள முடிந்தது?.”
    திறமை உள்ளவர்களுக்கு அவர்களின் திறமைகளை வளர்க்க எத்தனையோ பொது அமைப்புகள் உதவி வழங்குகின்றன. அவை எனக்குக் கிடைக்கவில்லையே என நாங்கள் எரிச்சல் படக்கூடாது. அதற்கு எமது திறமையை பொதுஅமைப்பிலுள்ள அறிவாளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  3. Kumar says:
    11 years ago

    சாந்தன் அவா்களே!!
    இந்த உலகில் யாருமே ஒரு வெள்ளியைக்கூட இனாமாக யாருக்கும் மறந்தும் வழங்குவதில்லை, மாறாக நீங்கள் கூறும் திறமைசாலிகளை வைத்து எதிா்காலத்தில் எப்படிப்பட்ட இலாபங்களை அடையலாம் என்று கணக்குப்போட்டு இன்று செலவுகளை செய்வாா்கள் இதை விளங்கிக்கொள்ள முடியாமல் எாிச்சல் ஏதோ என்று புலம்புகிறீா்கள்.
    புலிகளின் தவறுகளை எழுதுவதில் தவறில்லை ஆனால் சிங்கள போினவாதிகளுக்கு அது நியாயப்படுத்த பயன்படுமானால் அது தவறில்லையா?அத்தோடு அவா்கள் அதற்கு பெருந்தொகை பணத்தை சோபா சக்திக்கு வழங்கமாட்டாா்களா என்ன?.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...