வை.கோ, தா.பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன் போன்ற புலி ஆதரவுத் தலைவர்கள் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள்.
Read moreவை.கோ, தா.பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன் போன்ற புலி ஆதரவுத் தலைவர்கள் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள்.
Read moreமேல்தட்டில் பிராமணர்கள் சைவக்குருக்கள் இருக்கிறார்கள் என்பது கற்பிதமே. உண்மையில் சமூக அந்தஸ்தில் வெள்ளாளர்களுக்கு இணையாகவே உள்ளனர். எதார்த்தத்தில் வெள்ளாளர்களே ஆதிக்கச் சாதியினர்.
Read moreஅரச பணக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டதும் தனது பணத்தேவைக்காக புதிய வியாபார அரசியலை நாடவேண்டிய தேவை இத் துணைக் குழுக்களுக்கு ஏற்பட்டது. ஒவ்வோரு குழுக்களும் ஒவ்வோரு வழிமுறைகளை வகுத்துக்கொண்டன.
Read moreமக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் காணப்படும் ஆதரவுத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் வியாபாரிகள் அதே ஆதரவைப் பயன்படுத்தி தமது வியாபாரத்தை விரிவக்கிக் கொள்கின்றனர்.
Read moreAFSPA என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல.
Read moreஉலகம் முழுவதும் நடந்துள்ள அணு உலை விபத்துக்கள் இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என்றும் கூறுகிறார் கலாம். ஆனால், 1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன.
Read moreமரணத்துள் வாழும் மக்கள் கூட்டத்திற்கும் சீ.ஐ.ஏ இன் சிலந்தி வலைக்குள் தாலியறுக்கும் உருத்திரகுமாரனுக்கும் என்ன தொடர்பு?
Read moreதமிழன் என்னடா சிங்களவன் என்னடா துணிந்து சொல்லுவோம் நாங்க தொழிலாளியடா முருகன் கூட புத்தரோட வாழுராரடா கதிர்காமம் போய் பாரடா பெரும்பான்மை சிறுபான்மைபெருத்த நோயடா தேசத்த எறிச்சத் தீயடா.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.