பிரதான பதிவுகள் | Principle posts

பிரேம குமார் குணரட்ணம் திமுத்து ஆட்டிகல ஆகியோரின் கொள்கைகளில் எமக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அவர்கள் இப்போது மக்களோடு நிற்கிறார்கள் அதனால் தான் அவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நாம் அதற்கெதிராக குரல்; கொடுக்க வேண்டும்.

Read more

புலம் பெயர் அரசியல் வியாபாரம் புலி எதிர்ப்பாகவும் புலி ஆதரவாகவும் ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம்படை போன்று செயற்படுவது தவிர்க்கமுடியாத துயரமாகும்

Read more

சாதிய ஒடுக்குமுறை என்ற மனித விரோத கருத்தியல் சமூகத்தை ஒழுங்கமைப்பதற்கான கருவியாக ஒட்டு ஜனநாயக ஆட்சியிலும் பயன்படுகிறது.

Read more

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் சிங்கள பேரினவாதம் என்பது புதிய வடிவில் தன்னை வடிவமைத்துக் கொண்டது. மறுபுறத்தில் தமிழ் தேசியம் ஏகாதிபத்தியத்திற்கு காட்டிக் கொடுக்கும் குணாதிசியத்துடனேயே எழுச்சிக் கொள்ளத் தொடங்கியிருந்தது.

Read more

இன்று இலங்கை இராணுவம் வன்னிப்பிரதேச மக்கள் சொத்துக்களுக்கு பாரிய சேதம் விளைவித்து வருவதுடன், மக்கள் அகதிகளாக காட்டுப்பகுதிகளில் வாழ்கின்றனர். இது J Geneva Convention Article 8(2) (b) (2) இன்கீழ் குற்றமாகும்(15)

Read more

இங்கு நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்ற விடயம் என்னவென்றால் இலங்கை தொடர்பான புதுடில்லியின் கொள்கைகளைப் பொறுத்தவரை தமிழகத்தின் அரசியல் உணர்வுகள் ஒருபோதும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பதேயாகும்.

Read more

ந.இரவீந்திரன் போன்றவர்கள், தமிழ் நாட்டின் தலை நகரப்பகுதிகளில் அவ்வப்போது உலாவரும் இக்கருத்துக்களை ஈழத்தின் இன்றைய அரசியற் சகதிக்குள் அறிமுகப்படுத்துகின்றனர்.

Read more
இலங்கையின் கொலைக்களங்கள் – 2: முழுமையான தமிழ் விளக்கம்

ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்கு இது பெரிதும் உதவும் என்பதால் உங்கள் நட்பு வட்டத்தில் இந்தக் கட்டுரையினை விரிவாக கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.

Read more
Page 208 of 305 1 207 208 209 305