பாட்டாளிவர்க்கத்தின் ஈடு இணையற்ற தலைவர் மாஒவின் தலைமையில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சீன கிராமங்களில் நாட்டுப்புற இசைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு , அமைக்கப்பட்ட புரட்சிப்பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றன.
Read more




![தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்](https://inioru.com/wp-content/uploads/2013/12/thaoor.jpg)









