இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை முறியடிப்போம். இதில், எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.அவர் மேலும் பேசும்போது, இந்தியாவில், இந்து பயங்கரவாதம் செயல்படுகிறது. மகாராஷ்டிரா மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் பாகிஸ்தான் செல்லும், சம்ஜோதா எக்ஸ்பிரசில்...
Read more











