முரண்

கரூர் அருகே உள்ள காந்தி கிராமத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியரின் மகள் பத்மாவதி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம்போல தனது சைக்கிளில் சென்ற அவர் மீது தனியார் தொழில்நுட்ப கல்லூரி...

Read more

சீயோ‌ன் பள்ளி வாகன விபத்தில் குழந்தை பலியான சோகம் அடங்குவதற்குள் மேலும் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி பலி! சென்னை புறநகர் பகுதியான திருமுல்லைவாயல் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன்- மனைவி மீனா தம்பதியினர். இவர்களுக்கு சந்தோஷ்...

Read more

திங்கட்கிழமை அதிகாலை, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்துக் கடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், மின்சாரக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்....

Read more

நெல்விலையை உயர்த்தித் தரவேண்டும், உரங்களை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய கிஷான் சங்கத்தினர் நடத்திய அரைநிர்வாண போராட்டத்தால் திருச்சியில் பெரும்பரபரப்பு நிலவிவருகிறது. இக்கோரிக்கை‌களை வலியுறுத்தி திருச்சி ரவுண்டனா பகுதியிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை அரை...

Read more

பிரான்ஸில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் ரூ.565 கோடி பணத்தை டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்துள்ள பணத்தைக் கண்டறிந்து மீட்பதற்காக இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களை இந்தியா, 84...

Read more

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருந்தது. ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது....

Read more

கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் தொழிலாளி தீக்குளித்து இறந்தது தொடர்பாக கானத்தூர் எஸ்ஐ, ஏட்டு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். சென்னை அடுத்த கானத்தூர் அப்துல் கலாம் 3வது தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது வீட்டில் கடந்த...

Read more

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆ.ராசா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராசா அளித்த மனுவிற்கு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 6ஆம்...

Read more
Page 16 of 23 1 15 16 17 23