முரண்

சேலம் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 4 பெண்கள், 3 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உடல் சிதறி இறந்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கொப்பம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி...

Read more
சொத்துக்குவிப்பு வழக்கு : இன்று இரண்டாவது நாளாக

மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டு சொத்துக்களைக் குவித்த வழக்கில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே, இந்த வழக்கை நடத்தி வந்த நீதிபதி...

Read more

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை கண்டித்து, இன்று தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். திமுக தலைமை செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 13ம்...

Read more
இழந்த செல்வாக்கை மீளமைக்க ராமதாஸ் போராட்டம்

பூரண மதுவிலக்கு கோரி டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட முயன்ற பா.ம.க தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். ராமதாஸூடன் ஏராளமான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். சாதிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தனது உயர் சாதி வெறியால் தர்மபுரியில்...

Read more
மன்மோகன் சிங்குடன் ரஹ்மான் மாலிக்  சந்திப்பு: பாகிஸ்தானுக்கு வர அழைப்பு விடுத்தார்

இந்தியா வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசிய ரஹ்மான் மாலிக், மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சையத் ஒப்படைப்பு பற்றியும் குஜராத்தின்...

Read more

சொத்துக் குவிப்பு என்று அழைக்கப்படும் மக்களின் பணத்தைக் கொள்ளையிட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நிதிமன்றத்தில் சசிகலா இன்று ஆஜரானார். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த முதன்மையான இந்திய அரசியல் வாதிகளுள் ஜெயலலிதாவும் ஒருவர். ஜெயலலிதாவும் அவரது ஆயுட்கால நண்பியுமான சசிகலாவும்...

Read more
சுப்ரீம் கோர்ட் உத்தரவு : கர்நாடகத்தில் எதிர்ப்பு

தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் காவிரி கண்காணிப்பு குழுவை உடனே கூட்டுமாறும் மத்திய அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்...

Read more
தொடரும் காவிரி நீர் பிரச்சினை : சமூகத்தின் எதிரிகள்

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக முதல்வர் கைவிரித்ததையடுத்து அவருக்கு தமிழக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக கர்நாடக முதலமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிட...

Read more
Page 10 of 23 1 9 10 11 23