தமிழகம்

TamilNad news, indain tamil news

தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கேரள அதிகாரிகள்!

நேற்று கேரளாவில் இருந்து வந்த ரயில் கோவை அருகில் உள்ள மதுக்கரை என்ற இடத்தில் யானைகள் மீது  மோதியதில் இரண்டு குட்டியானைகள் உயிரிழந்தன.இது பலத்த அதிர்ச்சியை உருவாய்க்கியது. யானைகள் மரணம் பலகாலமாக சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் தமிழ்நாடு வனத்துறை...

Read more
தமிழில் தலைசிறந்த நூல் ‘நீர் எழுத்து’- எழுத்தாளர் நக்கீரன்!

வடகிழக்குப் பருவமழை அதற்கேயுரிய இயல்போடு பெய்யாமல் ..பேய்கிறது. ஊரெங்கும் குளங்கள் நிரம்பி வழிகிறது. அது உருவாக்கும் சங்கடங்களை மக்கள் சந்திப்பதற்கு மத்தியில் அன்றாடம் சர்வசாதரணமாக நாம் கடந்து செல்லும் செய்தி. குளத்தில் ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பலி என்பது.நீச்சல்...

Read more
அதிமுகவுக்கு பாஜக சொன்ன செய்தி!

அதிமுகவுக்குள் மோதல் நடக்கிறது.ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மோதல் வெடித்தது. அதிமுக முன்னாள் எம்.பி அன்வர்ராஜாவை முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அடிக்கப்பாய்ந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இவை அனைத்தும் ஒரு அறைக்குள் நடந்தது. உண்மையில் அதிமுகவில் மோதல் உண்மையாக...

Read more
’ஜெ’ இல்லம் அரசுடமை ரத்து- “வீட்டில் என்னென்ன பொருட்கள் இருந்தது- முழு பட்டியல்!

சென்னை போயஸ் இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்கி கடந்த அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால்...

Read more
சிறுவர்களை கொலைக்கு பயன்படுத்திய மணிகண்டன்!

ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலையில் மணிகண்டன் என்பரும் இரண்டு சிறுவர்களும் கைதாகி உள்ளார்கள். இந்த வழக்கில் சிறுவர்களின் பங்கு பற்றி பல விதமான விவாதங்கள் எழுந்துள்ளன. மணிகண்டன் ஆடுதிருடுவதை தொழிலாகவே வைத்துள்ளார் திருச்சி...

Read more
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வரும் நடிகர் கமல்ஹாசன் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், //அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய...

Read more
திருச்சி காவல் அதிகாரி கொலையில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள்!

திருச்சி மாவட்டம்  திருரம்பூருக்கு  உட்பட்ட நாவல்பட்டு காவல் நிலையத்தில் பூமிநாதன்  என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 50 ஆகிறது. நேற்று முன் தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பூலாங்குடிகாலனி...

Read more
வெள்ளம் சூழ் சென்னை- ஆக்கிரமிப்புகளே காரணம்-அமுதா

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நாளை காலை சென்னைக்கும் வட மாவட்டங்களுக்கும் தெற்கு ஆந்திராவுக்கும் இடையில் கரையைக் கடக்கும் என்பதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது....

Read more
Page 8 of 36 1 7 8 9 36