தமிழகம்

TamilNad news, indain tamil news

சமஸ்கிருத மந்திரம் ஓதி நடந்த சீமான் மகன் மாவீரன் காதணி விழா!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் ஒரு விழாவில் தனது மகன் பற்றிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்டார் அதில் வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்ற போது சமஸ்கிருத மந்திரம் ஓதிய போது தன் மகன் மாவீரன்...

Read more
மோடியை விட்டால் இனி வேறு வழியில்லை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். மக்கள் வாக்காளிக்காமல் கிடைத்த முதல்வர் பதவி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என  வழக்குகளில் சிக்கினால் மீண்டு எழுந்துவரவே முடியாத...

Read more
தேர்தல் வந்தால் உயிர்பெறும் தேமுதிக- சுபகுணராஜன்

தேமுதிக எனும் கட்சி இன்றைய விவாதப் பொருளானது. முழுமையாகப் பார்க்கவில்லையெனினும் , அவ்வப்போது பாரக்கவே செய்தேன். விவாதத்தில் யாராவது இந்தக் கட்சியின் அடிப்படையான கோளாறு பற்றிப் பேசுவார்களா என எதிர்பார்த்தேன். நான் கவனித்தவரை, நெறியாளர்கள் உட்பட ஒருவரும் அது...

Read more
சசிகலாவை ஆதரிப்பவர்கள் யார்?

சசிகலாவை ஆதரிப்பவர்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். முதலாமவர்கள் சாதி ரீதியிலானவர்கள். அது சசிகலா – தினகரன் தரப்பு மறைமுகமாகவும், நேரடியாகவும்‌ ஒரு கடைசிப் போக்கிடமாக ஊக்குவித்து வந்தது. தா. பாண்டியனிலிருந்து எஸ்.பி லட்சுமணன் வரை வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் தாங்கள்...

Read more
கறுப்பர் கூட்டம் தோழர்கள் கடைசி வரை மன்னிப்புக் கேட்கவில்லை விடுதலை!

கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு செய்ததாகக் கூறி பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நிர்வாகத்தினர் மீது  கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் செந்தில்வாசன், சுரேந்திரன் என்ற இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குண்டர் சட்டம் செல்லாது என்று  சுரேந்திரன் மனைவி கீர்த்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மீதான பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் செந்தில்வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்  பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அச்சுறுத்திய போதும், தமிழக அரசு, போலீஸ் என கடுமையாக நடந்து கொண்ட போது சுரேந்திரனும், செந்தில்வாசனும் கடைசி வரை நீதிமன்றத்தில் எந்த ஒரு இடத்திலும்...

Read more
டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட நூறு விவசாயிகளைக் காணவில்லை!

இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்காத வட இந்திய பிரபலங்கள் மத்திய அரசின் போக்கை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர். இது அவர்களுக்கு பரவலாக ஆதரவையும் அவர்கள் மீது வெறுப்பையும் உருவாக்கிய நிலையில் தமிழகத்தில் திரையுலகில்...

Read more
நாளை இந்தியாவை முடக்க விவசாயிகள் போராட்ட அழைப்பு!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 72 நாட்களாக இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். இப்போது இந்த போராட்டம் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா,பருவநிலை மாற்றப் போராளியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான...

Read more
ஜெயலலிதா காரை பயன்படுத்தும் சசிகலா அதிமுகவில் மோதல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தார். இப்போதைக்கு பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வர இருக்கிறார். அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வரவிருக்கும்...

Read more
Page 33 of 36 1 32 33 34 36