தமிழகம்

TamilNad news, indain tamil news

தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ் ஏன்?

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அடிக்கடி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் சொல்வார். இப்போதோ தமிழகத்தை கோவை, மதுரை, சென்னை என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிறார். முதலில் அவருடைய பதிவு சொல்வது இதுதான்… “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 17.04.2021 சனிக்கிழமை நடைபெற்று முடிந்திருக்கிறது. எட்டாம் கட்டத் தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ளன. சுனில் அரோரா தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் தொடங்கிய மேற்குவங்கத் தேர்தல் அவர் ஓய்வு பெற்று சுஷில் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகிய நிலையில், அவர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....

Read more
விவேக் மரணம் எழுப்பியுள்ள கேள்விகள்?

காலை எழுந்த உடன் தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பது வாடிக்கையான ஒன்று. இன்று தொலைக்காட்சியை திறப்பதற்குள் ஒரு யோசனை. தயக்கமாக இருந்தது. நீண்ட தயக்கத்தின் பின்னர் தொலைக்காட்சியைத் திறந்த போது விவேக் மரணித்த செய்தி துயரமாக இறங்கியிருந்தது. சென்ற ஆண்டு...

Read more
கர்ணன் திரைப்படம், அரசியல், கொஞ்சம் வரலாறு- கார்த்திகேயன் தெய்வீகராஜன்.

: திரைப்படத்தினைத் திறனாய்வு செய்யும் அறிவெல்லாம் எனக்கில்லை என்பதால் கர்ணன் திரைப்படம் மிக நன்றாயிருக்கிறது, அழகியலுடன் எடுக்கப்பட்டிருக்கிறது, திரையில் காட்டப்படா மக்களின் வாழ்வைக் காட்டியிருக்கிறது. பாராட்டுகள், வாழ்த்துகள் தோழர் மாரி செல்வராஜ் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.ஒரு சிலர் இந்தப்...

Read more
ஜக்கிவாசுதேவின் ஈஷாவை அரசுடமை ஆக்க வேண்டும்- பெ.மணியரசன் கோரிக்கை!

கர்நாடக மாநிலத்தின் ஜக்கி வாசுதேவ் தமிழகத்தில் குடியேறி ஆஸ்ரமம் ஒன்றை கோவை அருகில் அமைத்துக் கொண்டார்.துவக்கத்தில் மரம் நடுதல், இயற்கை வேளாண்மை செய்தல், கிராமிய விளையாட்டுகளை மீட்டெடுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்திய ஜக்கி வாசுதேவ் திடீரென சிவ வழிபாட்டை...

Read more
பெரியார்  சாலை பெயரைமாற்றிய தமிழக அரசு கருப்பை மை பூசிய பெரியார் தொண்டர்கள்!

தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுக்க பணி செய்த அலுவலகம் அமைந்திருக்கும் சாலையை 1970-பதுகளில் எம்.ஜி.ஆர் அரசு ஈ.வே.ரா பெரியார் சாலை என்று பெயர் மாற்றியது. அந்த சாலையில்தான் தினத் தந்தி அலுவலகமும் உள்ளது. அந்த இடமும் குறைந்த...

Read more
கர்ணன் ஒரு பார்வை- ராஜசங்கீதன்

வாக்கு கேட்டதற்காக பட்டியல்சாதி இளைஞன் கொல்லப்படும் சூழலில்தான் வெளிவருகிறான் கர்ணன். கதைக்களமாக இருக்கும் 96-97 காலகட்டத்திலிருந்து இன்று வரை எதுவும் மாறிவிடவில்லை. பேருந்து செல்லாத ஊரும் அதிகாரம் பெற வாக்கு கேட்கமுடியாத ஊரும்தான் தமிழகத்தின் யதார்த்தமாக இருக்கிறது.கொடியங்குளத்தில் நடந்த...

Read more
தமிழக தேர்தல் களத்தில் கேலிப்பொருளாகியுள்ள சீமான்!

எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை...

Read more
குறைவான வாக்குச் சதவிகிதத்துடன் முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல்!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மாலை 7 மணி நிலவரப்படி 71.79% சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலில் பதிவானதை விட 2.47% குறைவாக பதிவாகியிருக்கிறது. வாக்குப்பதிவு சதவிகிதம் நள்ளிரவுதான் இறுதியாகும்...

Read more
Page 31 of 36 1 30 31 32 36