தமிழகம்

TamilNad news, indain tamil news

பொய்யுரை புகழுரையை நான் கேட்க விரும்பவில்லை- அதிகாரிகளிடம் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பதவியேற்றுள்ள அரசுக்கு இது பெரும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக இன்று பதவியேற்ற முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் புதிய சுகாதாரத்துறை...

Read more
அதிமுகவில் இருந்து அன்றாடம் விலகும் முக்கிய பிரமுகர்கள்!

எதிர்கட்சி தலைவரை தெரிவு செய்வதற்கான அதிமுக சட்டமன்றக் கூட்டம் இன்று மோதலில் முடிந்துள்ளது. மீண்டும் திங்கட் கிழமை கூடி ஆலோசிப்பதாக கலைந்து சென்றுள்ளார்கள்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது.அதில் அதிமுக மட்டும் 65...

Read more
கமல் கட்சிக்குள் கடும் மோதல் என்ன நடக்கிறது?

2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை துவங்கினார் கமல்ஹாசன். ஆரம்பத்தில் ஊடக ஆதரவு ஓரளவு கணிசமான கூட்டம் என தன் பக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக...

Read more
மிருக பலத்தோடு முதல்வராகிறார் ஸ்டாலின்!

நாளை தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுடன் சுமார் 30 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள்.வழமையான அமைச்சரவையாக இல்லாமல் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு திமுகவின் பிரபலங்களின் வாரிசுகளும் முத்தோர்களுமே அமைச்சரவையில் இடம் பெறுவார்கள். ஆனால் இம்முறை சரி...

Read more
சுற்றிலும் நெருக்கடி என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

தமிழகம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை 4.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அரசு கஜானாவோ காலியாக உள்ளது.இது போன்ற...

Read more
தமிழகத்தில் அதிக தனித் தொகுதிகளை கைப்பற்றிய திமுக!

தலித் மக்களின் வாக்குகள் அதிக அளவு அதிமுக கூட்டணிக்கு சென்ற நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தலித் மக்களுக்கான தனித் தொகுதிகளில் அதிக இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.தமிழகத்தில் 46 தனித் தொகுதிகள் உள்ளன. திமுக கூட்டணி...

Read more
தனது வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்ட நாம் தமிழர் கட்சி!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் சேர்த்து 7% சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பெரிய கட்சிகள் எதுவும் தனித்துப் போட்டியிடாத நிலையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சுமார் 30 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது.நாம்...

Read more
புதுச்சேரி ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி!

நேற்றுதான் புதுச்சேரி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதிக தொகுதிகளை ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கும் நிலையில் 6 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ள பாஜக புதுவை முதல்வர் பதவியை குறி வைத்து காய் நகர்த்தத் துவங்கியுள்ளதால் புதுச்சேரி அரசியலில்...

Read more
Page 29 of 36 1 28 29 30 36