லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இணையத்தில் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வந்த கிஷோர் கே சாமி என்பவர் மீது தமிழக காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகித்துள்ளது. இணைய தளத்தில் கடந்த பல ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரையும் மிக மோசமான...
Read moreமும்பையில் மெட்ரோ ரெயிலில் யாசகம் செய்தே தன் வாழ்வை கழித்து வந்தார் ஸோயோ. கழிந்த லாக்டவுன் காலத்தில் ரெயில்கள் ஓடாததால் தனது வாழ்க்கையை கழித்திட பெரும்பாடாகிவிட்டது, வறுமை வாட்டி எடுத்தது என்கிறார். இந்த நேரத்தில் ஸோயோ வை பிரபலமான...
Read moreஒன்றிய அரசு என்ற சொல் நீண்ட காலமாக தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை. Union Government என்ற சொல் இந்திய அரசை அதிகாரபூர்வமாக அழைக்கும் சொல் ஆகும்.அதை தமிழில் ஒன்றிய அரசு என்றுதான் அழைப்பார்கள். இந்நிலையில் இன்று சட்டமன்றம்...
Read moreதூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாராம் அடித்தே கொல்லப்பட்டு ஓராண்டு ஆனதன் நினைவு நாள் நேற்று தூத்துக்குடியில் நினைவுகூறப்பட்டது. ஏராளமான மக்கள் திரண்டு ஜெயராஜ் பென்னிக்ஸ் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய...
Read moreஇந்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக வரைவு மசோதா 2021-க்கு எதிராக கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுக்க உள்ள கடலோரங்களை தனியர்களுக்கு தாரை வார்க்கவும், கடலோரங்களில் வசிக்கும் மக்களை...
Read moreவணக்கம், என் பெயர் த.சண்முகம்(55). நான் தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் அருகே உள்ள குழுமூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். இன்றுவரை எங்கள் ஊருக்கு முறையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி,...
Read moreதமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் இதுவரை பரம்பரை வழக்கப்படி பிரமாணர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அரசு உத்தரவுப்படி உரிய பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவார்கள்...
Read moreபொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் நாளில் முடிவுகள் வெளியாகும் போது கொண்டாட்டாட்டங்கள் அரங்கேறும். பட்டாசுகள், வான வேடிக்கைகள் என அந்த நாள் அறிவிக்கப்படாத தீபாவளி. 1952-ல் பொதுத் தேர்தல்கள் நடக்க ஆரம்பித்த காலம் தொட்டு இந்த சம்பிரதாயத்தில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.