தமிழகம்

TamilNad news, indain tamil news

ஜார்ஜ் பொன்னையாகைது-வெளிவராத உண்மைகள்!

ஜார்ஜ் பொன்னையா விவகாரத்தை சங்கிகள் விடாமல் அரசியாலாக்கிக் கொண்டு வருகிறார்கள். பெரும்பான்மை சமூக ஆர்வலர்களும், முகநூல் கருத்தாளர்களும் ஆர்.எஸ்.எஸ் சொல்வதை போன்றே ஜார்ஜ் பொன்னையாவிலிருந்தே பிரச்சினை ஆரம்பித்துள்ளதாக நம்புகிறார்கள். இந்த சூழலில் பொன்னையா பேசுவதற்கு முன்பான நிலைமை என்னவென்பதை...

Read more
நீண்ட காலத்திற்குப் பிறகு இந்துக் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்ட பட்டியலின மக்கள்!

மதுரை மாவட்டம் ஆனையூர் கொக்குளம் கிராமத்தில் உள்ள பேக்காமன் கருப்பசாமி கோவிலுக்குள் இதுவரை பட்டியலின மக்கள் நுழைந்ததில்லை. ஆனால், நீதிமன்ற உத்தரவையடுத்து அக்கோவிலுக்குள் நுழைந்து பட்டியலினத்தவர்கள் வழிபாடு நடத்தியுள்ளார்கள். ஆனால் இந்த கோவிலின் பூசாரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்தான் அவர்,...

Read more
பாரதமாதாவுக்கு சிலை திறந்த திமுக அமைச்சர்கள்!

திராவிடக் கொள்கை வழி வந்த திமுகவினர்  தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் விழாக்களில் பங்கேற்பது, காஞ்சி  விஜயயேந்திரரை சந்திப்பது என்று அடுத்தடுத்து நடந்த  நிகழ்வுகளின் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழக அரசு சார்பில் பாரத மாதா...

Read more
சட்டமன்ற நூற்றாண்டு விழா – கருணாந்தி படம் திறப்பு அதிமுக புறக்கணிப்பு!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சென்னை மாகாணம் என்ற பெயரில் தனி சட்டமன்றத்தைக் கொண்டிருந்தது தமிழகம். இந்தியாவில் நான்கே நான்கு இடங்களில்தான் இதே சட்டமன்றம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்நாடு என்ற பெயர் பெற்று இந்த ஆண்டு நூற்றாண்டு...

Read more
வெற்றி பெற கண்ணீர்கதைகள் நமக்கு தேவை- ஜாண் பாபு!

ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா முதல் ஐந்து நாடுகள் பட்டியலிலும் இந்தியா கடைசி ஐந்து நாடுகள் பட்டியலிலும் இருக்கிறது. பொதுவாக யாராவது வீரர்கள் போட்டிகளில் தங்கம் வென்றால் அவரது துயரக்கதைகளை ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம். அதவாது அப்படி எல்லாம் அவர்...

Read more
மீண்டும் ஊரடங்கை நோக்கி தமிழ்நாடு!

கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் வேகம் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் கடந்தசில தினங்களாக கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலை தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மருத்துவமனை படுக்கை எண்ணிக்கைகளை அதிகரித்த போதும் கடந்த சில...

Read more
ஜார்ஜ் பொன்னையா பேசியதில் என்ன தவறு?-ராஜ்

ஜார்ஜ் பொன்னையா பேசியதில் சிறுபான்மை மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் திமுக அரசையும், காங்கிரஸ் – திமுக மக்கள் பிரதிநிதிகளையும் தரக்குறைவாக விமர்சித்தவை தான் முக்கியமாகப் பிரச்சினைக்குரியது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று எந்த நிகழ்வையும் அவரால் குறிப்பிட...

Read more
கர்நாடகாவுக்கு எதிராக காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம்!

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற இனப்பகை நோக்குடன், சட்ட விரோதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து – கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நேற்று (13.07.2021) –...

Read more
Page 22 of 36 1 21 22 23 36