தமிழகம்

TamilNad news, indain tamil news

நீட் தேர்வுக்கு எதிராக மசோதா இன்று நிறைவேற்றம்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் என்னும் தேர்வு  அநீதியானது. நீட் தேர்வுக்கு தயாராக படிக்கவே லட்சக்கணக்கில் ரூபாய் தேவை என்னும் நிலையில் கிராமப்புற மாணவர்கள் இதில் தெரிவாவது கடினம்....

Read more
புதிய ஆளுநர் புரட்டிப் போட்டு விடுவாரா தமிழ்நாட்டை?

நேற்று முதல் தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற  அதிகாரி நியமிக்கப்பட்டதும். சில தொலைக்காட்சிகளும், மாற்று ஊகடங்களும், வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சில ஆத்து ஊடகங்களும் தங்களுக்குத் தாங்களே கதறிக் கொண்டு ஒரு அச்சத்தை உருவாக்க...

Read more
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலைத் தொற்று சிறிது கட்டுப்பட்ட நிலையில்  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா...

Read more
சசிகலாவின் பையனூர் பங்களா முடக்கப்பட்டது!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முக்கிய பிரமுகருமான சசிகலாவின் பையனூர் பங்களா வருமான வரித்துறைன் முடக்கியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவோடு சசிகலாவும், இளவரசியும் தண்டிக்கப்பட்டார்கள். சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு...

Read more
பெரியார்,அண்ணா, கலைஞருக்கு சென்னையில் சிலை வேண்டும்!

பெரியார் அண்ணா கலைஞர் மூவருக்கும் சென்னை மெரீனாவில் பிரமாண்ட சிலையை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரையும் கட்டமைப்பையும் சீமானிடம் இருந்தோ அல்லது அவரது சித்தப்பாவிடம் இருந்தோ திராவிட இயக்கம் களவாடவில்லை. சீமான் தான் துவக்கத்தில்...

Read more
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

ஜெயலலிதாவின் ஓய்வு பங்களாவான கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை கொலை தொடர்பான விசாரணை திவீரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சில அமைச்சர்களும் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்படுவார்கள் என தெரிகிறது. இதுவரை...

Read more
சாமியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

கொரோனா சூழல் காரணமாக எந்த மத விழாக்களும் நடைபெறவில்லை. மத விழாக்கள் மட்டுமல்ல மக்கள் கூடும் திருமண விழாக்களுக்கே தடை உள்ளது. கிறிஸ்தவ, முஸ்லீம்  மத விழாக்களுக்கும் தடை உள்ள நிலையில் விநாயகர் ஊரவலங்களுக்கு மட்டும் அனுமதி வேண்டும்...

Read more
பெரியார் பிறந்த நாளான செப்,17 சமூக நீதி நாள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தின் சிந்தனை, அரசியல் பரப்பில் இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வரும் தந்தை பெரியார்  பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை சமூக நீதி  நாளாக அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். இது திராவிட இயக்க,...

Read more
Page 18 of 36 1 17 18 19 36