தமிழகம்

TamilNad news, indain tamil news

உள்ளாட்சி தேர்தல் பாஜகவுக்கு 20 % இடங்களை ஒதுக்கிய எடப்பாடி பழனிசாமி!

தேர்தலில் அதிமுக தொடர்ந்த பாஜக அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது. சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளை அதிமுக கூட்டணியில் பெற்று நான்கு இடங்களில் வென்ற பாஜக 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 20 சதவிகித இடங்களை அதிமுகவை...

Read more
கண்ணகி முருகேன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு!

தமிழ்நாட்டையே உலுக்கிய கண்ணகி முருகேன் ஆணவக் கொலை வழக்கில் இன்று  தண்டனை வழங்கப்பட்டது. 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு...

Read more
பிரமாண்ட நகைக்கடன் மோசடி- சிக்கும் எடப்பாடி பழனிசாமி!

நகைக்கு கடன் வழங்குவதாகக் கூறி கொங்கு மண்டலத்தில் கவரிங் நகைகளுக்கு கடன் வழங்கியுள்ளது மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதன் படி...

Read more
நாடார் பெண்கள் மேலாடை உரிமையும் பெரியாரும்- ராஜ்

தந்தை பெரியார் நாடார் பெண்கள் மேலாடை அணியப் போராடினார் என்று கூறும் ஒரு நிலைத்தகவலை பகிர்ந்து ‘எப்போ? எங்கே?’ என்று எகத்தாளமாகக் கேட்டு ‘திருட்டுத் திராவிடம்’ என்றெல்லாம் வசைச் சொற்களை வீசி குமரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர்...

Read more
மேட் இன் தமிழ்நாடு என்று வர வேண்டும் – ஸ்டாலின் உரை!

“மேட் இன் இந்தியா' என்பதுபோல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற அடிப்படையில் இனி நாம் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்” என்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டில் முதலமைச்சர்...

Read more
நீட் தேர்வு ஏ.கே. ராஜன் குழு அறிக்கை சொல்வது என்ன?

2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வு தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நீட் தேர்வை தமிழகத்தின் பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் எதிர்த்த நிலையில் நீட் தேர்வு உருவாக்கியுள்ள பாதகங்கள் தொடர்பாக...

Read more
தமிழில் அர்ச்சனை தமிழ்நாடு அரசு கேவியட் மனு!

பெரும்பான்மை மக்கள் வழிபாடு செய்யும் கோவில்களில் தமிழ் இல்லை. ஆனால் மிகச்சிறிய கூட்டத்தினர்  வழிபாட்டிற்கு பயன்படுத்தும் சமஸ்கிருதமே கோவில்களில் வழிபடும் மொழியாக இருக்கிறது.  தமிழில்  அர்ச்சனை நடைபெற வேண்டும்  என்று  தமிழ்நாட்டில் பெருவாரியான  மக்கள் கோரிக்கை விடுத்த போதும்...

Read more
ஆடம்பரம் பிடிக்காது 7 வது படிக்கும் போது பென்ஸ் கார் வைத்திருந்தேன் –அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வருமானத்திற்கு அதிகமாக 654 சதவிகிதம் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குத் தொடர்ந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை.  இதனைத் தொடர்ந்து வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில்  வருமானவரித்துறை சோதனை...

Read more
Page 16 of 36 1 15 16 17 36