தமிழகம்

TamilNad news, indain tamil news

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்ட்!

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் ஈடுபட்டுள்ளது. முந்தைய அதிமுக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். சசிகலா ஆதரவாளராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் மத்திய வருமானவரித்துறை ரெய்ட் அடித்தது பெரும்...

Read more
நினைவில்லத்திற்கு வந்த சசிகலா-அதிமுகவில் குழப்பம்!

ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால தோழியும் போயஸ் இல்லத்தில் அவருடனேயே வாழ்ந்த சசிகலா நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவில்லத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா , சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வந்த நிலையில் 2016-ஆம்...

Read more
ஆப்கானில் மீண்டும் குண்டு வெடிப்பு 32 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா பிரிவினர் வழிபடும் இமான் பர்கா  மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம் இதே போன்று குண்டூஸ் பகுதியில் ஷியா மசூதியில் நடந்த தற்கொலை தாக்குதலில்...

Read more
வன்னியர்கள் வாக்கு வங்கி பாமகவை விட்டுச் செல்கிறதா?

அதிமுக கூட்டணியில் தொடர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்படி போட்டியிடுவதற்கு முன்பு பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார். ஆளுமையற்ற தலைவர்கள்...

Read more
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்!

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது இந்தியா முழுக்க பேசு பொருளாகியிருக்கும் நிலையில் இந்த வெற்றி தொடர்பாக திமுக தலைவர்கள் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “தமிழக...

Read more
தேர்தலில் படு தோல்வி- வாய் மட்டும் பேசும்  நாம் தமிழர் கட்சி!

அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறும் நோக்கோடுதான் உருவாக்கப்படுகிறது. மக்களின் ஆதரவைப் பெற பல விதமான வாக்குறுதிகளையும் மக்களுக்கு அளிக்கிறது. அதே கட்சி ஆளும் கட்சி ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றி தங்கள் அணுகுமுறையால்...

Read more
திமுக வரலாறு காணாத வெற்றி-ஸ்டாலின் சவால்களும் சாதனையும்!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை  தனக்கு எதிரிகளே இல்லை என்றார் ஜெயலலிதா அதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அப்படிப் பேசிய போது அதிமுக வரலாறு காணாத வெற்றியை ஈட்டியிருந்தது. 90-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களோடு திமுக சார்பில் ஸ்டாலின்...

Read more
ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் சீமான் ஆளையே காணோம்!

தமிழ்நாடு அரசியலில் மேடை தோறும் பாஜகவும் , நாம் தமிழர் கட்சியும் பேசுகிற பேச்சால் எப்போதுமே இணைய தளங்களில் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கம் செலுத்துகிறவர்கள் போல ஒரு தோற்றம் ஏற்படும். மேலும் ஒவ்வொரு தேர்தலின் போதும்...

Read more
Page 13 of 36 1 12 13 14 36