தமிழகம்

TamilNad news, indain tamil news

ரஜினி உடல் நிலை?

நேற்று பகல் 12-30 மணியளவில் நடிகர் ரஜினி ஒரு காரில் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். காரை விட்டு இறங்கி அவரே மருத்துவமனைக்கு நடந்து சென்றார். இந்த செய்தி நேற்று இரவுதான் ஊடகங்களில் வெளியானது. ரஜினிக்கு உடல் நலக்குறைவுகள்...

Read more
பெகாசஸ் -உச்ச நீதிமன்றம் விசாரணை குழு –திருமாவளவன் அறிக்கை!

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த  என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் தயாரிக்கின்ற பெகாசஸ் என்னும் இணைய ஆயுதத்தை இந்திய குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டைப்பற்றி விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி திரு.ரவீந்திரன் அவர்கள் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக்...

Read more
தமிழக அரசு மீது ஆளுநரின் அழுத்தம் தலைமைச் செயலாளர் புதிய அறிவிப்பு!

இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து அந்தந்த மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு...

Read more
பிரமாண்ட நகைக்கடன் மோசடி- சிக்கும் எடப்பாடி பழனிசாமி!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவு பட்டிருக்கிறது. ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் என நான்கு அணிகளாக இப்போதைக்கு செயல்படுகிறார்கள். ஆனால், இந்த அணிகளில் ஒரு அணியினர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் இன்னொரு அணியினர் சசிகலா...

Read more
ஊழல் மன்னன் இளங்கோவன் யார் இவர்?

ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும் சரி எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்த போதும் சரி செல்வத்தோடும் செல்வாக்கோடும் இருந்தவர் இந்த இளங்கோவன், அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இல்லாமல் கூட்டுறவு சங்க மாநில தலைவராக இருப்பவர்தான் இந்த சேலம் ஆர்....

Read more
வைகோ மகன் துரை வைகோ மதிமுக தலைமைக் கழக செயலாளர் ஆனார்!

மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை அவரது தந்தையும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ நியமித்தார். இது கட்சியின் உயர் மட்டக் குழுவினரிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அறிவிக்கப்பட்டது என்றும் சொன்னார். மகன் அரசியலுக்கு வருவதை நான்...

Read more
வைகோ மகன் துரை வைகோ மதிமுக தலைமைக் கழக செயலாளர் ஆனார்!

தமிழ்நாட்டின் மூத்த தலைவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான வைகோவின் மகன் துரை வைகோவுக்கு மதிமுகவின்  தலைமைக் கழக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவின் முன்னாள் மூத்த தலைவரும் எம்.பியுமான வைகோ திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற...

Read more
சாதிவெறி தேசியம்தான் இந்து தமிழ் தேசியம்- ஆழி செந்தில்நாதன்

எல்லா சொற்களுக்கும் பின்னுள்ள அரசியலை புரிந்துகொள்வது முக்கியமானது. ஒரே சொல் கூட, ஒரே வாக்கியம் கூட பல்வேறு பொருள்களையும் நோக்கங்களையும் கொண்டிருக்கும். வைதீக இந்துப் பெரும்பான்மைவாதத்துக்கு எதிராக மாற்று சமய, தனிச்சமய நெறிகளைப் பேசுவது ஒரு முக்கியமான உத்திதான்....

Read more
Page 12 of 36 1 11 12 13 36