இந்தியா

indian news, இந்தியா

நாகாலாந்து ராணுவத்தினர் சுட்டு 13 பொதுமக்கள் பலி- நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. இம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆயுதப் படையினரை வேட்டையாடச் சென்றதாக கூறப்படும் இந்திய இராணுவத்தினர் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் 13 பேரை சுட்டுக் கொன்றது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர்...

Read more
மேற்கு வங்க தலைமைச் செயலாளரை மாற்றியது மத்திய அரசு!

மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அணி ஒன்றை அமைக்க எடுக்கும் முயற்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை உருவாக்கும் எனத் தெரிகிறது. கடந்த சில நாட்களாக  மும்பையில் முகாமிட்டுள்ள மாம்தா பானர்ஜி சரத்பவார். ஆதித்ய...

Read more
கேரளா மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகரை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ்.

கேரள மாநிலத்தில் இடதுசாரி தொண்டர்களுக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் தொடர்ச்சியாக மோதல் நடந்து வருகிறது. இம்மோதலில் கடந்த பல  ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் குண்டு வீசியும், வெட்டியும் கொல்லப்பட்டு வருகிறார்கள். பதிலுக்கு அவ்வப்போது ஆர்.எஸ். எஸ் உட்பட...

Read more
பாஜகவை காஷ்மீருக்குள் கொண்டு வராதீர்கள் என முப்தியை முன்பே எச்சரித்தேந் உமர் அப்துல்லா!

காஷ்மீர் மக்கள் கற்பனையிலும் நினைக்காத வகையில் பல மாற்றங்கள் நடந்து விட்டன. காஷ்மீரின் துப்பாக்கிக் குண்டு காயங்கள் இல்லாத இளையோரை இன்று பார்ப்பதே கடினம். கல்வி, வேலையாய்ப்பு இதை எல்லாம் இழந்து விட்ட காஷ்மீரிகள் உளவியல் ரீதியாகவும் கடுமையாக...

Read more
“மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”- ராகுல்காந்தி ட்விட்!

குளிகால கூட்டத்தொடர் துவங்கி நடந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பினார்கள். நேற்று குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதும் வேளாண்சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது....

Read more
கொரோனா முதல் அலை- 15 மாதங்களாக அழுகிக் கிடந்த உடல்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை முடிந்து மூன்றாவது அலைவருமா என்று அரசுகள் ஆலோசித்து வரும் நிலையில் முதல் அலையில் கொரோனா தொற்றுக்கு பலியான இருவரது உடல்களை பெங்களூரு மருத்துவமனை மறந்து போன நிலையில் அழுகிய நிலையில் உடல்கள்...

Read more
ஓராண்டுக்குள் 85 யானைகள் உயிரிழப்பு!

காடுகள் ஆக்ரமிப்பு யானை வழித்தடங்களில் ஏற்படுத்தப்படும் கட்டுமானங்கள் குடியிருப்புகள் ஆக்ரமிப்புகள் காரணமாக யானைகள் தொடர்ச்சியாக இடம் பெயறுகின்றன. இதில் பெருமளவு யானைகள் ரயிலில் அடிபட்டு மரணிக்கும் நிலையில் யானைகள் வேட்டையும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில்,2020-2021 ஆம்  ஆண்டில், 85க்கும்...

Read more
வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா தாக்கல்- அவையில் அமளி!

இந்திய நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய நிலையில் கடும் அமளிகளுக்கு மத்தியில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இன்று முதல் டிசம்பர் 23-ஆம் தேதிவரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் ஆனால்...

Read more
Page 7 of 35 1 6 7 8 35