இந்தியா

indian news, இந்தியா

மோடிக்கு நோஸ் கட் கொடுத்த மம்தா அதிகார மோதல் உச்சம்!

இந்தியாவில் எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவு மத்திய அரசோடு நேரடியான மோதல் போக்கை கடைபிடித்ததில்லை. அதே போன்று எந்த ஒரு மத்திய அரசும் ஒரு மாநில அரசை இந்த அளவுக்கு பாடாய்ப்படுத்தியதும் இல்லை. அந்த அளவுக்கு...

Read more
கொரோனா கொடுமையிலும் குடியுரிமைச் சட்டத்தை அமல் செய்த இந்திய அரசு!

இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்திய அரசு. குஜராத் சத்தீஸ்கார், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.உள்துறை அமைச்சகம்...

Read more
மேற்கு வங்க தலைமைச் செயலாளரை மாற்றியது மத்திய அரசு!

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தை பார்வையிட  வந்த பிரதமர் மோடியை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவமதித்து விட்டதாக பாஜகவினர் குற்றம் சுமத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நீண்ட விளக்கத்தை மம்தா பானர்ஜி கொடுத்தார்.நான்...

Read more
வீல் சேரில் சென்று பாஜகவை தோற்கடித்த மம்தா பானர்ஜி!

வங்கக் கடலில் உருவான யாஷ் புயல் ஒடிஸ்ஸா, மேற்குவங்கம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் கடும் சேதங்களை உருவாக்கியிருக்கிறது. புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தின் பூர்பா மெடினிபூரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு...

Read more
கரும்பூஞ்சைக்கும் மருந்தும்  இல்லை தடுமாறும் சுகாதாரத்துறை!

இந்தியாவில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. அன்றாடம் பல்லாயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில் ஆக்சிஜன் குறைபாடு, தடுப்பூசி பற்றாக்குறை என இந்தியா தடுமாறி வரும் நிலையில் கொரோனா தொற்றின் இன்னொரு விளைவாக ‘மியூகோர்மைகோசிஸ்'...

Read more
’தி பேமிலி மேன் 2” தொடரை தடை செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம்!

அமேசான் பிரைம் தளத்தில் தி பேமிலி மேன் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.இது ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமான காட்சிகள் உள்ளாதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த...

Read more
கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் நோக்கி படையெடுக்கும் வட இந்திய கோடீஸ்வரர்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிக்கிறது. அதே போன்று கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தொற்று அதிகரிக்கிறது. வருகிற ஜூன் மாதத்தில்...

Read more
தருண் தேஜ்பால் பாலியல் குற்றவழக்கில் இருந்து விடுதலை!

புகழ் பெற்ற தெஹல்கா இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா மாநில பாஜக அரசால் சுமத்தப்பட்ட பாலியல் குற்றவழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கடைசி ஆண்டான 2013- ல் நிர்பயா என்ற பெண் பாலியல் வன்முறைக்கு...

Read more
Page 26 of 35 1 25 26 27 35