இந்தியா

indian news, இந்தியா

எதிர்க்கட்சிகள் ஆலோசனை திமுக புறக்கணிப்பு?

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க சரத் பவார் திவீரமாக பணியாற்றி வருகிறார்.  தேர்தல் வியூக வகுப்பாளராக கருதப்படும் பிரசாந்த் கிஷோருடன் அவர் சில சந்திப்புகளை நடத்திய பின்னர் நாடு முழுக்க உள்ள பாஜகவுக்கு...

Read more
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் மத ரீதியான கொலைகள்!

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் மாடு கடத்தியதாகவும் மாட்டுக்கறி உண்டதாகவும்  கொல்லப்பட்டுள்ளார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்கள். இக்கொலைகளில் ஈடுபடுகிறவர்கள் இந்து அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். உத்தரபிரதேசம், சடீஸ்கர், பீகார், ராஜஸ்தான் என...

Read more
புதுச்சேரியில் அரசியல் குழப்பம்!

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக தன்னை வளர்த்துக் கொண்டது. பின்னர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமியை மிரட்டி அமைச்சர்கள், சபாநாயகர் பதவியையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் கட்சிக்கு வந்த ஜான் குமார்...

Read more
தோல்வியை தவிர்க்க உத்தரபிரதேச மாநிலத்தை இரண்டாக ப் பிரிக்க பாஜக திட்டம்!

அடுத்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமும் இந்தியாவில் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் மாநிலமுமான உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாஜக முதல்வராக யோகி ஆதித்யநாத் என்ற கோரக்பூர் ஆஸ்ரம சாமியார்  உள்ளார். இவரது ஆட்சியின் கீழ் உத்தரபிரதேசம்...

Read more
ராமர்கோவில் கட்டுவதில் பிரமாண்ட ஊழல்!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ராமரையும்  ராமர்கோவிலையும் நம்பித்தான் களமிரங்க இருக்கிறது. அதற்கு ராமர்கோவிலை கட்டி முடித்து தேர்தலுக்கு சற்று முன்னர் திறந்து வைக்க நினைக்கிறார்  பிரதமர் மோடி.நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ராமர்கோவிலுக்கான நிலத்தை  பெற்றுக் கொண்ட நிலையில்...

Read more
பாஜகவினருக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படாது-போர்ட் வைத்த கடைக்காரர்!

லட்சத்தீவுகள் பல தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம்தான் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. குற்றச் செயல்களோ, மதுவகைகளோ இல்லாத சுற்றுலா தலமாக இருந்தது. அங்கு பிரபுல் ஹோதா படேலை அதிகாரியாக நியமித்தது மத்திய அரசு. அவர் நான்கு விதமான சட்டங்களை...

Read more
பாஜகவுக்குச் சென்ற முகுல்ராய் மீண்டும் மம்தாவுடன் இணைந்தார்!

மாநிலக் கட்சிகளை உடைத்து தன்னை பாஜக மிருகத்தனமாக வளர்த்து வரும் நிலையில் இதில் காங்கிரஸ் கட்சியைப் போல அதிகம் பாதிக்கப்பட்டது மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ். கடந்த இரு ஆண்டுகளாகவே அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் 30-க்கும் மேற்பட்டோரை தன்...

Read more
61 ஈழத்தமிழர்கள் கர்நாடக மாநிலத்தில் கைது!

கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சார்ந்த ஈழத்தமிழர்கள் 61 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவர்களை கைது செய்த போலீசார் இவர்கள் கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்திற்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.ஆனால் இவர்கள் என்ன காரணத்திற்காக வந்தார்கள்...

Read more
Page 24 of 35 1 23 24 25 35