இந்தியா

indian news, இந்தியா

கொரோனா பரவல் முடமாகி முடங்கிப் போன இந்திய அரசு-அதிர்ச்சியளிக்கும் படங்கள்!

இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் கட்டுக்குள் வராமல் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று வேகம் பெற்ற நிலையில் கடந்த சில நாடகளாக...

Read more
ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு காரணமானவர்கள்-தமிழில் ராஜ்!

பீமா கொரேகான் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினராகிய எங்களுக்கு அருட்தந்தை ஸ்டேன் ஸ்வாமியின் உயிரழப்பு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் தந்துள்ளது. இது பொதுவான ஒரு மரணமல்ல; மாறாக ஒரு மென்மையான மனிதரை மனிதத்தன்மையற்ற அரசு நிறுவனக்...

Read more
இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கவலைக்கிடம்!

இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்களில் முக்கியமானவராக ஒன்றிய அரசின் மோடி மாறியிருப்பதாகவும் Reporters Without Borders (RSF) எல்லைகளில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு அற்க்கையில் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஊடக சுதந்திரத்தை நசுக்கும்...

Read more
ஒன்றிய அரசு என்பதை ஆங்கிலத்தில் சொல்லி பதவியேற்றுக் கொண்ட பாஜக் தலைவர் முருகன்!

இந்திய ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றிருக்கிறார்கள்.இன்று மாலை 6 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில்...

Read more
பாஜக அல்லாத அரசியல் தலைவர்கள் லட்சத்தீவு செல்ல தடை!

அழகிய தீவுகளைக் கொண்ட அமைதிப் பிரேதமான லட்சத்தீவுகளை சுற்றுலா வணிகத்திற்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் தாரை வார்க்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்தது. அதன் விளைவாக அங்கு நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரஃபுல் படேலை நியமித்தது. இவர் குஜராத் மாநில...

Read more
84 வயது பாதிரியாரை பச்சை படுகொலை செய்த நரேந்திர மோடி அரசு!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் 84 வயது பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி. இவர் ஜார்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக பல பத்தாண்டுகளாக போராடி வந்தவர். பழங்குடியின மக்களுக்கு எதிரான மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகளை விமர்சித்தவர். இவர்...

Read more
ரபேல் போர் விமான ஊழல்  பிரான்சில் விசாரணை!

இந்திய ஒன்றிய அரசு பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி வாங்கிய ரபேல் போர் விமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விசாரணை நடத்தக் கோரியது.ரபேல் போர் விமான ஊழல்...

Read more
தடுப்பூசியில்  தடுமாறும் மோடி அரசு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 3-ஆம் அலையின் தாக்கம் தென்படத் துவங்குகிறது. ஆனால் மூன்றாம் அலையில் இருந்து மக்களைக் காக்க தடுப்பூசி வேகம் பெற வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், மத்திய...

Read more
Page 22 of 35 1 21 22 23 35