இந்தியா

indian news, இந்தியா

உபி தேர்தல் பரியங்கா தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம்தான்.  கல்வியறிவின்மை, ஏழ்மை, சமூகப்பதட்டம், சாதிக்கொடுமைகள் நிறைந்த மாநிலமும் இதுதான். நிலம் மிகக் குறைவானர்களிடம் குவிந்து கிடக்கும் பெரும்பாலானோரிடம் நிலம் கிடையாது கல்வி பற்றிய விழிப்புணர்வோ, சுகாதாரக்கட்டமைப்போ உத்தரபிரதேச மாநிலத்தில் இல்லை. ஆனால் இந்தியாவின்...

Read more
நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன் காஷ்மீர் தலைவர்!

ஜம்மு காஷ்மீர் சிறப்பதிகாரச் சட்டம் நீக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக அந்த நிலமே சிதைக்கப்பட்டு விட்டது.மாநில அந்தஸ்து கூட அங்கு வாழும் மகக்ளுக்கு வழங்கப்படவில்லை. மேலும் சமீபத்தில் ஹுரியத் மாநாட்டுக்கட்சியின் தலைவர் சயத் அலி கிலானி உயிரிழந்தார். அவரை உடலை...

Read more
மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாட்டோம் காங்கிரஸ் அறிவிப்பு!

மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நந்திராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோற்கடிக்கப்பட்டார்.  முதலில் அவர் வென்றாக அறிவித்து...

Read more
பாஜகவுக்கு சேவை செய்யும் முஸ்லீம் தலைவர் ஓவைசி!

இந்தியாவில் முஸ்லீம்கள் சிறுபான்மையினர். முஸ்லீம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் உட்பட பலரும் சிறுபான்மையினர்தான். சிறுபான்மை வாக்காளர்களால் ஒரு போதும்  அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியாது என்பது இப்போதைய தேர்தல் நடைமுறையில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பெரும்பான்மை வாக்குகளை ஒரு...

Read more
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி  தமிழ் நிலப்பரப்பில் துவங்கி எழுதப்படும்- முதல்வர் ஸ்டாலின் !

தமிழர்களின் பண்பாட்டு வேர்களைத் தேடி உலகமெங்கும் பயணம் செய்ப்வோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.  கீழடி ஆய்வுகள் உலக அளவில்...

Read more
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்!

இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை 2019-ஆம் ஆண்டு மோடி அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை, போன்ர நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டு ஜனாதிபதியும் ஒப்புதல்...

Read more
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- ராகுல்காந்தி

மன்மோகன்சிங்  தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் என்னும் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு கருணாநிதி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் வழங்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி நீட்...

Read more
27-ல் பந்த்- மோடி அரசை அசைத்துப் பார்க்கும் விவசாயிகள் போராட்டம்!

கடந்த 9 மாதங்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி   ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் போராட்டம் நடத்தினார்கள். மிகப்பெரிய அளவில் திரண்ட இந்த போராட்டம்...

Read more
Page 18 of 35 1 17 18 19 35