இந்தியா

indian news, இந்தியா

நீட் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

நீட் என்னும் தேர்வே அநீதியான மோசடியான தேர்வு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த தேர்வு நடைபெறும் போதும் பல விதமான  மோசடிகள் வெளியாகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வுகள் நடந்தது. இந்த...

Read more
காங்கிரஸ் கட்சியில் இணையும்  ஜிக்னேஷ் மேவானி, கன்ஹையா குமார்!

இந்தியா அறிந்த முற்போக்கு போராளியும், தலித் இளம் தலைவருமான கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி இருவரும் காங்கிரஸ் கட்சியில் நாளை இணைகிறார்கள். இது மிக முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. கன்ஹையா குமார் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்...

Read more
விவசாயிகள் போராட்டம் டெல்லி உட்பட பல நகரங்கள் முடங்கியது!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 300 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு தழுவிய அளவிலான முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் இந்தியாவின் தலைநகரான டெல்லி முழுமையாக முடங்கியது. பஞ்சாப், ஹரியனா, சட்டீஸ்கர்,உத்தரகாண்ட் உட்பட...

Read more
கிறிஸ்தவம் உலக மதமானது எப்படி?-பேரா.ராஜ்

இந்து மதம் போலல்லாது கிறிஸ்தவம் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியிருப்பதற்கு காரணமாக, நாம் இந்து மதத்துடன் கிறிஸ்தவத்தை ஒப்பிட்டு இந்து மதம் மனிதர்களை வர்ண மற்றும் சாதி ரீதியாக பிரித்து வைத்துள்ளது; அதனால் இந்து மதத்தை பிற மக்கள்...

Read more
பிஜய் சங்கர் பனியா தனி நபர் அல்ல-இருக்கமடைந்து வரும் பாசிசத்தின் ஒரு அடையாளம்!

/ Assam is on state-sponsored fire./ என்று ராகுல்காந்தியால் சுட்டிக்காட்டப்படும் அஸ்ஸாம் வன்முறை சிறுபான்மை வெறுப்பு மன நிலை கொண்டது. ஒரு நாடு முழுமையாக பாசிச மயச் சூழலுக்குள் செல்ல 10 ஆண்டுகள் போதுமானது. கலாச்சார, பண்பாட்டுத்தளத்தில்...

Read more
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆதரவு கோரி தமிழ்நாடு முதல்வருக்கு தேஜஸ்வி கடிதம்!

இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மை மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள். அதன் பின்னர் பட்டியலின மக்கள் ஆனால்,  அரசு வேலை வாய்ப்புகளில் இந்திய மக்கள் தொகையில் வெறும்  3 சதவிகிதம் மட்டுமே உள்ள உயர்சாதி பார்ப்பனர்களே உள்ளார்கள். 90 சதவிகித...

Read more
நீட் தேர்வு மறு ஆய்வு செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு-மே.வங்கத்திலும் எதிர்ப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் பற்ற வைத்த நெருப்பு  வட இந்தியாவிலும் பரவி வருகிறது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மகாராஷ்டிர மாநிலமும் நீட் தேர்வை மறு ஆய்வு...

Read more
மோடி முகத்தை வைத்து வெல்ல முடியாது-பாஜக முன்னாள் முதல்வர் கருத்து!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வங்கி அங்கு ஆட்சியைக் கவிழ்த்தவர் எடியூரப்பா. காங்கிரஸ் ஆட்சி பாஜக ஆட்சியாக மாறியதால் எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அமித்ஷாவுக்கும் எடியூரப்பாவுக்கும்...

Read more
Page 16 of 35 1 15 16 17 35