இந்தியா

indian news, இந்தியா

பிரதமரைக் காண வந்த பாஜக தலைவர்களை சிறை வைத்த விவசாயிகள்!

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் பல மாநிலங்களில் திவீரமடைந்து வருகிறது. டெல்லியை ஒட்டிய பகுதிகளில்  விவசாயிகள் போராட்டத்தையொட்டி போலீசாரும் ராணுவமும் அமைத்திருந்த தடுப்புகளை விலக்கி விட்டாலும் பல மாநிலங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி இருக்கிறது. காரணம் இந்த போராட்டங்களில்...

Read more
அரியானாவில் பேரணி மீது மீண்டும் பாஜகவினர் கார் தாக்குதல் ஒருவர் காயம்!

இந்தியாவில் பல தேசிய எழுச்சிகள் காணப்பட்ட போதும் அவைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பின்னடைவைச் சந்தித்தே வந்திருக்கிறது. இந்து தேசிய எழுச்சி மட்டும் பிற தேசிய இன முரண்களை உண்டு செறித்து வளர்ந்து வந்திருக்கிறது. மோடியின் ஆட்சியில் அது உச்சம்...

Read more
இந்திய தயாரிப்பு தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம்!

கொரோனா பரவல் துவங்கி தீவிரம் பெற்ற பின்னர் உலகின் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியைத் தயாரித்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்தது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியை இந்தியர்கள் அதிகம் போட்டுக் கொள்ளவில்லை....

Read more
தற்காலிக வெற்றியை அலையாக மாற்றுமா காங்கிரஸ்?

சமீபத்தில் நாடு முழுக்க 29  சட்டமன்ற தொகுதிகள் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. அதன் வரலாறு காணாத வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி தடை போட்டுள்ளதை இந்த தேர்தல் முடிவுகளில் காண முடியும். அஸ்ஸாம்...

Read more
இந்தியா முழுக்க 29  தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு!

இந்தியா முழுக்க 14 மாநிலங்களில் 29 சட்டமன்ற தொகுதிகள் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் பெருமளவு இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. ஆந்திரபிரதேசம்,...

Read more
26-ஆம் தேதிக்குள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற விவசாயிகள் கெடு!

இந்திய வேளாண் உற்பத்தி பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டங்களுக்கு எதிராக வட இந்திய விவசாயிகள் பல மாதங்களாக  போராடி வருகிறார்கள். பல்வேறு உயிரிழப்புகளுக்கு மத்தியிலும் நடக்கும் இந்த...

Read more
நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்க முயற்சி!

பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ள இந்தியாவின் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைத் திட்டம் ஓரளவு ஏழை மக்களின் வாழ்வுக்கு உதவியாக இருந்து வருகிறது. ஆனால்  இந்த நூறு நாள் வேலைத் திட்டம் செயல்பாட்டில் இருப்பதால் வயல் வேலைக்கு...

Read more
பற்றி எரிகிறது திரிபுரா- மசூதிகள் தீக்கிரை!

இந்தியாவின் சிறிய மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக இடதுசாரிகளின் ஆட்சி நடந்து வந்தது. அங்குள்ள பழங்குடிகளை இடதுசாரிகளுக்கு எதிராகத் தூண்டி விட்ட பாஜக மத வாத அரசியலை முன் வைத்து 25 ஆண்டுகால இடதுசாரிகளுக்கு விடை கொடுத்து...

Read more
Page 10 of 35 1 9 10 11 35