இலக்கியம்/சினிமா

செம்மஞ்சள் பொழுதின் வானம் : எம்.ரிஷான் ஷெரீப்

பிஞ்சு விரல்கள் வலிக்க வலிக்க மூக்கு நீண்ட பேணியொன்றில் நீரேந்தியூற்றி நானதை வளர்த்து வந்தேன் அந்நிய நகரத்தில் நீயும் நானும் அலங்காரத்துக்காக வைத்திருக்கும் போலிச் செடி போலன்றி அது நன்கு தளைத்திருந்தது தேசம் விட்டகன்ற நாளில்

Read more
தண்ணீரின் இறுதி யுத்தம் : விஜி

குண்டுகள் வெடித்தது போதாதென்றோ கொடுஞ் சிறைகளில் அடைத்தது போதாதென்றோ தரையிலும் கடலிலும் புதைத்தது போதாதென்றோ கல்வியும் பண்பாடும் அழித்தது போதாதென்றோ நிர்ஜ் தேவாவும் சகாக்களும் தண்ணீரின் மீதும் எல்லையற்று வன்முறை புரிந்தன

Read more
இல்லை : நோர்வே நக்கீரா 

கழிவெண்ணை நீரை குடித்தும்....குளித்தும் தமிழன் இன்னும் அழியவில்லை வடக்குக்கிழக்கில் அரசமரங்களின் கீழ் செத்துச்சமாதியான புத்தனைப் புதைக்க அரசின் அரக்கபடையால் முடியவில்லை அங்கே மனிதரில்லை...மனிதமில்லை!!

Read more
தமிழ் சிங்கள மனித நேய உறவிற்கு நாடக இலக்கியத்தின் மூலம் பாலம் அமைத்த அற்புதக் கலைஞர் பராக்கிரம நிரியல்ல : சை.கிங்ஸிலி கோமஸ்

கிருஸ்ணதாஸ் நாராயணன் பண்டாரநாயகம் பிரமச்சாரி முதலியார் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்த குறித்த குடும்பத்தின் முதலாவது பரம்பரையினரின் தலைவனாக 1593ல் சீதவாக்க என்னும் பிரதேசத்தில் இராஜ சிங்கன் என்னும் மன்னனின் மாணிக்ககல் அகல்வு தொழிலை மேற்பார்வை செய்வதற்காக வந்துள்ளார்,...

Read more
வழித்தடம் உரைக்கும் எமது மொழிபெயர் உலகினுள் ! : எம்.ரிஷான் ஷெரீப்

உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட புதிய தலைமுறைகள் கூட இக் காலத்தில் தம் வேரைப் பிடுங்கி வேற்று மொழிகளிலேயே நட்டு வளர்க்கப்படுகிறார்கள்.

Read more
வன்முறைக் கும்பல்களின் சந்திப்பு ! : அசோக்

இன்று, இலக்கிய சந்திப்பு பரிதாபகரமான தன் இறுதி நிலையை பிள்ளையானின் , மகிந்தா எடுபிடிகளின் சந்திப்பாய் மாறி தன் விழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டது.

Read more
கூலித்தமிழும் லைக்கா மொபைலும் : விஜி

ஒரு பிடி சோறும் ஒண்டிக் கொள்ள ஓரிடமும் இல்லiயென்றே வீசியெறிந்தார் உயிருக்காய் ஓடியவரின் காலடி ஓசைகள் நம் இதயங்களின் துடிப்பாக அத்தனையும் நிகழ்த்தியவரின் கூட்டுப் பங்காளியுடன் ஓட்டிக் கொண்டு வரும் கூலித் தமிழ்

Read more
Page 8 of 49 1 7 8 9 49