இலக்கியம்/சினிமா

ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவதிற்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

Read more
விடியல் விரையும் : விஜி

குருதியும் கண்ணீரும் பெருகிட கடல்களில் தரைகளில் சிதறிடும் மரணத்தை - இனி நெடு நேரம் பொறுத்திடார் அடக்கப்படுதலினதும் கொல்லப்படிதலினதும் அடையாளங்களாய் முள் வேலிகள் விரிவடைகின்றன

Read more
தீபன் படத்தின் அரசியலைப் புரிந்துகொள்ளல் பற்றி….. : வாசுதேவன்

இலங்கையின் யுத்தமுடிவில் ஆரம்பமாகும் திரைக்கதையானது, ஆரம்பத்தில் தன் பயணத்தை வேகமாக ஆரம்பிக்கின்றது (திரைக்கதையை ஏற்கெனவே தெரிந்திருந்த படியால் விழிப்பு நிலையிலிருந்து படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது). மிகக்குறுகிய நேரத்தில் கதை பிரான்சுக்கு வந்து சேர்ந்துவிட்டதை அவதானிக்கவும் முடிந்தது.

Read more
உலகமயமாதலும் சினிமாவும் (1) : ரதன்

2005ல் இந்தியாவில் இருந்து வெளிவந்த படங்கள் 1041. 2006ல் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த படங்கள் 599. ஜப்பான் 417, சீனா 330 ஆகும். உலகின் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடாக சீனா இருந்த போதும் சினிமாப் பார்வையாளர்களின் தொகை...

Read more
எப்பிடி எடுப்பியள் தீர்வு? : ஈழமாறன்

பாராளுமன்றத்தில போய் அழுது அழுது கேட்பாரோ? நேற்று ஊரில் இருக்கும் பெரியவர் ஒருவரிடம் கஜேந்திரன் சொல்லுறதை செய்வான் போல கிடக்கு அவருக்கே புள்ளடி போடலாமே என்று கேட்டன். அதுக்கு அவர் சொன்னார் "தம்பி, உழுற மாடு ஊருக்குள்ளையே உழும்,...

Read more
கிரேக்கத்திலும் ஐரோப்பாவிலும் புரட்சி தோன்றலாம் – ஐரோப்பிய ஒன்றியம்

கிரேக்கத்தில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பில் மக்கள் தீர்மானித்திற்கு மாறாக அவர்களைத் தொடர்ந்தும் கொள்ளையிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க அரசுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்துள்ளது. அதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடிவருவது அதிகாரவர்க்கத்திற்கு அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

Read more
இசைப்பிரவாகம் மெல்லிசைமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் : T.சௌந்தர்

மெல்லிசையில் உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருந்த ஹிந்தி திரைப்பட இசை போல தமிழ் திரையிசையையும் மெல்லிசைப்பக்கம் திருப்பியவர்களில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள். பிறப்பால் மலையாளியாகப் பிறந்து தமிழ் திரை இசையை தன ஆற்றலாலும் ,கடின உழைப்பாலும் வளர்த்த இசை மாமேதை

Read more
கோமா சக்தி – சிறுகதை : சு அகரமுதல்வன்

பிரான்ஸ்ஸில் வாழும் எல்லாம் இஸ்லாமியர்களையும் வேற்றின மக்களையும் மாபியாக்கள் எண்டு சொல்லும் படத்தில நடிச்சுப் போட்டு நாளைக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் மாவோ அம்பேத்கர் பெரியார் என்று ...

Read more
Page 6 of 49 1 5 6 7 49