விசாரணைக் கூடம், கைதுசெய்யப்பட்டவர் தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றார். கைதி அதே விடையை தொடர்ந்து கூறுகின்றார். விசாரணை தொடர்கின்றது. “நான் சிறிது நேரம் நித்திரை கொள்ள வேண்டும்” கைதி களைத்துப் போய் கூறுகின்றார். இக் காட்சிகள் ஒளிப்பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டு...
Read more







