தேசியகலை இலக்கியப் பேரவையின் 39 ஆவது ஆண்டு சிறப்பு மலர் புது வசந்தம் ஒரு பகிர்வு : சை.கிங்ஸ்லி கோமஸ்
தோழர் விமலாதித்தன் திருகோனமலை சல்லிக் கிராமத்தில் தனது புகைப்படக் கருவிக்குள் சிறை எடுத்த படத்தினை முகப்புப் படமாகக் கொண்டு அதற்கான விலக்கத்தினையும் சிறப்புர இவ்வாறு வழங்கியுள்ளது மனித இருப்பினை பல்வகை காரணிகள் அழிக்க முற்படுவதும் பசுமையை தேடி நிற்கும்...
Read more













