லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
தோழர் விமலாதித்தன் திருகோனமலை சல்லிக் கிராமத்தில் தனது புகைப்படக் கருவிக்குள் சிறை எடுத்த படத்தினை முகப்புப் படமாகக் கொண்டு அதற்கான விலக்கத்தினையும் சிறப்புர இவ்வாறு வழங்கியுள்ளது மனித இருப்பினை பல்வகை காரணிகள் அழிக்க முற்படுவதும் பசுமையை தேடி நிற்கும்...
Read moreவர்க்க எதிரியை அழிப்பது என்பது ஒரு தனிநபரைக் கொல்வது மட்டுமல்ல, வர்க்க எதிரியின் அரசியல் சமூக பொருளாதார ஆளுமையையும் அழிப்பது என்றே பொருள்படும்
Read moreஅம்மாவும், நானும் அப்பாவும், தாத்தாவும் செத்துத்தொலைத்துவிடாமல் கடத்தியாகவேண்டும்..
Read moreதலைகள் இருப்பதே கேவலமாகவும் கௌரவக் கோளாறாகவும் உணருகிற நாட்கள் இது !
Read moreஇவர்கள் இடதுசாரி சுலோகங்களையும் கோசங்களையும்- கூடவே அந்த பின்னணியில் முகிழ்ந்த ஆளுமைகளையும் தமக்கு சாதகமாக தூக்கி பிடித்து தம்பட்டம் அடித்து குதியாட்டம் போடுகையில் அவர்களின் வரவு முக்கியமானதாக தோன்றலாம்.
Read moreசமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த கலைஞனென சமூகத்தில் நாம் இனம்காண முடியும்.
Read moreதனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்றவற்றை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக MTV , STAR டிவி போன்றவை இந்தியாவில் நுழைந்தன. தொடர்ச்சியாக அவர்கள் ஒளிபரப்பிய ஆங்கில பாடல் கள் ஒரு ரசனை மாற்றத்தை ஏற்ப்படுத்தியது.
Read moreமிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள். உப்புக்களியில் இருபோக மழையில் துருவேறிக் கிடக்கிறது கனவு. காடுகளின் சூரியன்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.