லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
எது எவ்வாறாயினும் ஒரு முற்போக்கு மார்க்கியவாதியின் அனுபவ பகிர்வு, அவர்கள் பற்றிய மதிப்பீடகள், ஆய்வுகள் யாவும் சுமவிமர்சனமாகவே அமையும் இவ்வகையில் பிரம்ஜி பொறுத்த சுமவிமர்சனங்கள் வெளி வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.
Read moreதமிழர்களின் வாழ்நிலையிலிருந்து உருவான தொல்லிசையின் உன்னதத்தையும் ,அது தருகின்ற அழகியலையும் பறை சாற்றி வருபவள் தொல் மூதாட்டியான எங்கள் மோகனம்.
Read moreமேட்டுக்குடியினர்,மேட்டுக்குடியினராகத் துடிக்கும் நடுத்தர ,படித்த வர்க்கத்தினரின் குண இயல்புகளுக்கு தீனி போடுவதாகவும் மாறி கறை படிந்து வருகிறது.
Read moreகம்பீரமும், இனிமையும் , அழகும் நிறைந்த அவரது குரலில் வெளிவந்த பல பாடல்கள் நம் நெஞ்சத்து மகிழ்வை நிலையாக்கி , எங்கள் வாழ்வோடு கலந்து விட்டவை, ஆம்,T.M.சௌந்தரராஜன் அவர்கள் எங்கள் முற்றத்து மல்லிகை.
Read moreவேத கால முனிவர்கள் மந்திரங்களை இசை நயமில்லாமல் ஓதியது காதுக்கு நாசாரமாக , தவளை கத்துவது போல் இருந்தது" என எழுதுகிறார்.பிராமணர்களுக்கே தெரிந்திருக்கிறது மந்திரம் ஒலிக்கின்ற இசை தவளை கத்துவது போல் இருக்கிறது என்று.
Read moreமக்களில் அதிகப் பெரும்பான்மையினர் ரசிக்கும் மெல்லிசையை ஒடுக்கவும் , மக்களில் அற்ப தொகையளவில் ரசிக்கும் கர்னாடக இசைக்கு தேவைக்கு அதிகமான சலுகைகளையும் ,விளம்பரங்களையும் பார்ப்பனீய ஆதிக்க அரசுகளால் கொடுக்கப்பட்டன.
Read moreநெஞ்சில் நிலைத்த பல பாடல்கலைத் தந்த ஒரு இசை மேதை சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பது இசை ரசிகர்களின் கருத்தாகும்.
Read moreநாடகக்கலைஞர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள்.கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும்
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.