இலக்கியம்/சினிமா

12 years a slave : ரதன்

ஆமேனியர்களை படுகொலை செய்த துருக்கியர் இன்று வரை ஆமேனியர்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. இலங்கை அரசு தமிழ் மக்களிடம் எதுவும் கேட்கப்போவதில்லை. அமெரிக்கா ஒன்று மட்டும் செய்யும் ஒஸ்காரில் பல விருதுகளைக் கொடுக்கும்.

Read more
போருக்குப் பின்னான தமிழ்த் திரைப்படங்கள் : ரதன்

நானும் ஒரு முன்னால் போராளி. என்னை எல்லோரும் துரோகியாகத்தான் பார்க்கின்றார்கள். போராளியாக பார்க்க மறுக்கின்றார்கள். உன்னைப் போல் தான் நானும் பாதிக்கப்பட்டவன். நீ கூறுவது போல் உன் கையால் சாவதை நானும் விரும்புகின்றேன் என்றார்.

Read more
புலம்பெயர் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளிடம் ஒரு கோரிக்கை. : நெற்கொழு தாசன்

ஒரு சமூதாய கட்டமைப்பில் மக்களை வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பானது அந்த சமூதாயத்தில் இயங்குகின்ற படைப்பாளிகளையே சாரும். புலம்பெயர்ந்து இன்னொரு சமூகத்தளத்தில் வாழ்வினை கட்டியமைக்கும் ஒரு மக்கள் கூட்டமானது

Read more
கலைகள் கற்பிக்கப்படுகின்றனவா இல்லை விற்கப்படுகின்றனவா? : சஞ்சயன்

கலை வியாபாரமாகிவிடும்போது போலியான விளம்பரங்களும், பகட்டும், தற்பெருமைகளும், குழுவாதங்களும், சக கலைஞர்களையே ஒதுக்கும் குறுஞ் சிந்தனைகள் போன்றவையும் வெளிப்படையாகவே நடைபெற ஆரம்பிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

Read more
அண்ணை! இனியாவது பொய் சொல்லாதீங்கோ – வ. ஜ. ச ஜெயபாலனுக்கு பகிரங்கக் கடிதம் : சஞ்சயன்

பேரன்புமிக்க வ.ஜ.ச ஜெயபாலன் அண்ணருக்கு! அண்ணை! எனது நண்பர் ஒருவர் சற்றுமுன் தொலைபேசியில ”அண்ணரின் அறிக்கையை வாசித்தாயா” என்று பேச்சை ஆரம்பித்து, இன்றைய (05.12.13) உங்கள் முகப்புத்தக செய்தியை பதிவு / அறிக்கையை அறியத்தந்தார். இதுதான் உங்கள் பதிவு...

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்

பாட்டாளிவர்க்கத்தின் ஈடு இணையற்ற தலைவர் மாஒவின் தலைமையில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சீன கிராமங்களில் நாட்டுப்புற இசைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு , அமைக்கப்பட்ட புரட்சிப்பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றன.

Read more
மேய்பன் எங்கே? : நோர்வே நக்கீரா

உலகச்சந்தையில் நிலத்திலும் புலத்திலும் மேய்ப்பனான மேய்த்தவனை உயிருடன் கூறுபோட்டபின் போட்டிபோட்டு ஏலத்தில் விட்டு எதிரிக்கே வித்த விசநரிகள்- இன்றும் விடுதலை-யைக்காட்டி மேய்பனைத் தேடுகிறார்கள் மீண்டும் மேய்வதற்காய் மேய்ப்பவன் மேய்தது ஒருகாலம் மேய்த்தவனையே மேய்தபின் மேய்பன் வருவான் என்று இன்றும்...

Read more
Page 18 of 49 1 17 18 19 49