இலக்கியம்/சினிமா

பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்… : எஸ். ஹமீத்

*காற்றைத் தோற்றுவித்த மரங்கள் கருகின அவற்றில் பூத்த சுதந்திர மலர்களோடு...! *ஒரு பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன் எஞ்சிய மரங்களும் ஏனைய உயிர்களும்...!

Read more
சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள் : ஆதவன்

அனதர் பிராமிஸ் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி தன்னுடைய மகளின் இறப்பிற்கு காரணமான சாம்சங் நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வரும் ஒரு ஏழை தந்தையைப் பற்றியக் கொரிய திரைப்படம்தான் ‘இன்னொரு சத்தியம்”(Another Promise). அனதர்...

Read more
பயங்கரவாதி பாலு மகேந்திரா சென்னையில் பதுங்கியிருந்து காலமானார்-ரூபவாகினி:சோளன்

'உணர்சிக் கவிஞர் காசியானந்தனோடு சைக்கிளில் சென்று பாலு மகேந்திரா குண்டெறிந்தார்.' செ.தமிழன் சீமான் கழுத்து நரம்பை மடக்கி வைத்துக்கொண்டு வெடித்த குண்டு பேஸ் புக் உணர்வாளர்களை கனவில் மிதக்கவிட்டிருக்கிறது. சோளனின் கனவிலும் அண்ணன் சீமான் செந்தமிழனாக மட்டுமல்ல, பச்சை,...

Read more
இலக்கியத்தினூடே பயணித்த இயக்குநர் பாலுமகேந்திரா : முருகபூபதி

ரே மறைந்த பின்னர் 1994 ஆம் ஆண்டு வெளியான ஒரு மேதையின் ஆளுமை என்ற தொகுப்பு நூலில் பாலுமகேந்திரா...மட்டக்களப்பில் படித்த காலத்திலும் சரி கொழும்பில் வரைபடக்கலைஞராக பணியிலிருந்த காலத்திலும் சரி அவரது கனவு...

Read more
அம்மா : ஷஸிகா அமாலி முணசிங்க – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

(கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது - செய்தி) அம்மா இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள் இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள் அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்...

Read more
விடாது கொத்தும் பாம்பிலிருந்து  விடுதலை பெற ஒரு வேண்டுகோள்…!:எஸ். ஹமீத்

பாரவண்டி தலையேறிப் பலிகொள்தல் கொடிது கொடிது.... பாரழிக்கப் பொங்கிவரும் பேரலையும் கொடிது கொடிது... ஆரமுதில் விஷம் கலந்து அருந்துதலும் கொடிது கொடும் அரக்கர்களின் ஆட்சியிலே அவதியுறல் மிகக் கொடிது...

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 16 ] : T.சௌந்தர்

இந்த ஆச்சரியங்களை எல்லாம் ஒரு நொடியில் தவிடு பொடியாக்கியது போல மக்கள் இசை என்னும் நாட்டுப்புற இசையின் பாதிப்பிலிருந்து பிறந்தது ஒரு இசையருவி.மலையில் உருவாகும் அருவி சுழித்து வேகத்துடன் வருவது போல , துணிவுடன் புறப்பட்ட இசையருவி நம்...

Read more
படிப்பினை தரும் திரைப்படம் – Schindlers List : T.சௌந்தர்

1000 வருடங்களாக ஐரோப்பாவில் சிறுபான்மையினமாக வாழ்ந்த ஒரு மக்களை பெரும்பான்மை இன வெறியர்கள் எப்படியெல்லாம் அநாகரீகமாக ஒழித்துக் கட்டினார்கள் என்பதை சொல்லும் காவியம் இந்தப் படம்.நாஜிகளால் 5 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.

Read more
Page 17 of 49 1 16 17 18 49