அரசியல்

இந்தியக் கொக்கின் தலையில் 30 ஆண்டுகளுக்கு முன், 1983 இல் தமிழுணர்வாளர்கள் வெண்ணெய் வைத்தார்கள். “உருகு .. உருகு” என்று வெண்ணெயிடமும் கொக்கிடமும் மாறி மாறி இவர்கள்தான் மனமுருகினரேயன்றி, வெண்ணெய் உருகவில்லை.

Read more

புலிகள் பிரபாகரனைப் போல ஜெயலலிதா உதவியுடன் மத்திய அரசை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது என்பதுதான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அக்கறை, எச்சரிக்கை!

Read more

புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு தீங்கிழைப்பதோடு தெற்காசிய சமூகத்துக்கும் பாதகமாய்ச் செயற்படுகின்றனர்.

Read more
தோழர் பி.ஏ.காதர் லண்டனில் நிகழந்த ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீட்டில் வழங்கிய உரை

ஈழப் போராட்டம் குறித்த விமர்சனத்திலிருந்து அடுத்த நிலையை நோக்கிய நகர்வின் அடிப்படைகளை முன்வைக்கும் தோழர் காதரின் உரை இன்றைய சிக்கலான சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Read more

பிரபாகரன் தொடர்பான பிறிதொரு விமர்சனம் தொடர்பாகவும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். அதாவது, பிரபாகரனின் சிந்தனை முறை முற்றுமுழுதாகத் தூய இராணுவவாதச் சிந்தனையின்பாறபட்டது என்ற விமர்சனம்.

Read more
Page 99 of 194 1 98 99 100 194