அரசியல்

யாழ்ப்பாணம் இன்னும் ஒரு முறை ‘விடுதலையானது’

குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் பாடுகிறார்கள். முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். கண்ணடிக்கிறார்கள். பெற்றோர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “குரல்ல பீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள்.

Read more

ஆளும் வர்க்கம், அரசரானாலும் சரி, முதலாளித்துவமானாலும் சரி, மிக புத்திசாலித்தனமானவை. தமது வர்க்க நலனை காப்பதில் குறியானவை.

Read more
அமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி! : அழகு

தூதரகத்தைச் சுற்றி உளவாளிகளையும் போலீசாரையும் குவித்து வைத்திருக்கிறது, இங்கிலாந்து அரசு. அசாஞ்சேயும் கடந்த மூன்று மாதங்களாக ஈகுவடார் தூதரகத்திற்குள்ளேயே அடைபட்டுக்கிடக்கிறார்.

Read more
தோழர் சண்-உள்ளரங்கிலும் அனைத்துலகரங்கிலும் : கைமண் -இறுதிப்பாகம்-

தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் செயற்படுகள மக்களையும், அரசுக்கும் பெருந்தோட்டத்துறை அதிகாரவர்க்கத்துக்கும் எதிரான போராட்ட செயற்படுகள மக்களையும் தமிழ் தேசிய போராட்டத்தின் செயற்படுகள மக்களாக மாற வழிகாட்டியிருந்தால் இன்று இலங்கைவராலாறே வேறு விதமாக இருந்திருக்கும்.

Read more
தோழர் சண்- உள்ளரங்கிலும் அனைத்துலகரங்கிலும் : கைமண் -இரண்டாம் பாகம்-

கம்யூனிஸ இயக்க உலகத் தலைவர்களின் படைப்புகளில் இருந்து நுணிப்புல் மேய்ந்தால் போல் சில மேற்கோள்களைக் கத்தரித்து எடுத்துக்கொண்டு தமது தேசியக் கண்ணோட்டத்திற்கு பயன்படுத்திவருவது கம்யூனிஸ சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வதாகாது.

Read more
முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும் : புதிய திசைகள்

சாத்தியமான முற்போக்கு அரசியல் பொதுத்தளங்களில் இணக்கம் கண்டு வேலைசெய்வது என்பது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விளையும் அமைப்புகளினதும், தனிநபர்களினதும் பிரதான கடமை என்பது எமது கருத்து.

Read more
தோழர் சண்- உள்ளரங்கிலும் அனைத்துலகரங்கிலும் : கைமண்

ஆகையினால், ஒரு கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் வாழ்க்கை, அதிலும் குறிப்பாக, ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் வாழ்க்கை, மா-லெ-மாஓயிசம் என்ற அறிவியலைப் பாதுகாக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் அவர் ஆற்றிய பங்களிப்புகளைக் கொண்டுதான் மதிப்பிடப்படவேண்டும்

Read more
ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி : ஆனந்த குமார்

குழந்தைகளிலிருந்து முற்றாக அன்னியப்பட்ட ஒரு சூழலை அவர்கள் மீது திணித்து அவர்களை யாழ்ப்பாணத் தமிழர்களாக்கி மகிழும் பெற்றோரினதும் ஆசிரியர்களதும் திமிருக்கு தமிழ்க் கல்வி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

Read more
Page 83 of 194 1 82 83 84 194