சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, வர்க்கப்போராட்டம், சமூகப்புரட்சி என வீறு கொண்டெழுந்த தலித் மக்கள் இவர்களால் காயடிக்கப்பட்டனர். இட ஒதுக்கீடு, பஞ்சமி நில கோரிக்கை என்ற சீர்த்திருத்தம் மட்டுமே இவர்களின் அரசியல் நடவடிக்கையாக்கப்பட்டது. அனைத்து மக்களின் பொது கோரிக்கைகளான...
Read more














