யுத்தம் நடைபெறும் நாடு, பிரதேசம், காலம் என்ற வேறுபாடில்லாது, அதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் சிறுவர்களுமாகவே இருக்கிறார்கள். 'பொஸ்னியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் யுத்தம் காரணமாகத் தமது கணவன்மார் காணாமல்போய்விடுவதால் பல்லாயிரம் பெண்கள் ...
Read more







