அரசியல்

எதிரிகளோடும், அதிகாரத்தோடும் கைகோர்த்துக் கொள்ள முனையும் தோற்றுப்போன அதிகாரம் சார் சிந்தனை முறை இன்று மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.

Read more

புலிகள் எவரையும் எதற்காகவும் கொலை செய்யலாம் என்ற நிலைமை உறுதிப்படுத்தப்படுகிறதைக் கண்டோம். அதற்கான பரந்து பட்ட எதிர்ப்புத் தளம் ஒன்று மக்களிடமிருந்தும் புத்திசீவிகளிடமிருந்தும் உருவாகவில்லை.

Read more

புலிகளின் அழிவின் பின் எற்பட்டுள்ள அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை கையகப்படுத்தும் ஒரு கபட நோக்கத்துடன் தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் செயற்பட்டு வருவதாக தெரிவித்து வரும் கருத்துக்கள் தப்பனாவை என்பதனை வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

Read more

ஊடகவியலாளர்களை விலைபேசி இலங்கை அரசின் மீது நல்லெண்ணத்தைப் பரப்பும் வேலையை அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதராகப் பணியாற்றிய அம்சா மூலமாக ராஜபக்சே கும்பல் நடத்தி வந்தது.

Read more

கடந்த முப்பத்திமூன்று வருடங்களாக இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கி எதனைச் சாதித்தனர்?

Read more

இராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி இன்று குவைத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறதேயொழிய, அதற்கு அப்பால் இதில் இராக் மக்களின் நலனோ, அமெரிக்க மக்களின் நலனோ அடங்கியிருக்கவில்லை.

Read more

உறங்குகின்ற மலையகத்தில் எழுட்சி காணுவோம் உணர்ச்சி பொங்க உளம்மகிழ்ந்து ஒன்று கூடுவோம் திறம்படைத்த தோழர்களே எழுந்து வாருங்கள் தினவு கொண்டு தோள் நிமிர்த்தி..

Read more

ஒவ்வொரு தடவையும் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் போதும், அதுவும் அமைப்பியல் ரீதியான ஒழுங்கிற்கு உட்படுத்தப்படும் போதும் மனிதப்படுகொலைகள் நடைபெற்றிறுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. .இன்றைய ஒழுங்கு விதியின் முதல் திட்டமிட்ட மனிதப்படுகொலை இலங்கையில் தான் நடைபெற்றிருக்கிறது.

Read more
Page 141 of 194 1 140 141 142 194